வீடா V1 புரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ரூ.21,000 வரை தீபாவளி தள்ளுபடி
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் கீழ் செயல்படும் வீடா பிராண்டின் V1 புரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குபவர்களுக்கு ரூ.21,000 வரை சிறப்பு சலுகை பண்டிகை காலத்தை முன்னிட்டு வழங்குகின்றது....




