Author: BHP Raja

நான் ராஜா (BHP Raja) ஆட்டோமொபைல் என்ஜினியரிங் படித்துள்ளேன். கடந்த ஒரு ஆண்டாக புதிய மின்வாகன செய்திகள் மற்றும் விமர்சனம் பற்றி ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் எழுதி வருகிறேன்.

triumph daytona 660

டிரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனம் வெளியிட்டுள்ள பேரிங் ஸ்டைல் பெற்ற புதிய டேடோனா 660 பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் 2024 ஆம் ஆண்டின் மத்தியில் எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே சந்தையில் உள்ள ட்ரைடென்ட் 660 அடிப்படையில் என்ஜினை பகிர்ந்து கொண்டாலும் கூடுதல் பவர் மற்றும் டார்க் வெளிப்படுத்துகின்ற ஸ்போர்ட்டிவ் டேடோனா 660 இங்கிலாந்து சந்தையில் 8,595 பவுண்ட் (ரூ. 9.09 லட்சம்) ஆக விலை அறிவிக்கப்பட்டுள்ளது. Triumph Daytona 660 புதிதாக வந்துள்ள ஸ்போர்ட்டிவ் ஃபேரிங் பேனல் பெற்ற டிரையம்ப் டேடோனா 660 பைக்கில் உள்ள இன்லைன் மூன்று சிலிண்டர் எஞ்சின் அதிகபட்சமாக 11,250rpmல் 95bhp மற்றும் 8,250rpmல் 69Nm வெளிப்படுத்துகின்றது. இந்த பைக்கின் ரெட்லைன் 12,650rpm ஆக உறுதிப்படுத்துப்பட்டுளது. கூடுதலாக பைக்கில் ஸ்போர்ட், ரோடு மற்றும் ரெயின் என மூன்று விதமான சவாரி முறைகளுடன் வருகிறது. குறிப்பாக சந்தையில் உள்ள 660சிசி மாடல்களை விட 14hp மற்றும் 4Nm கூடுதல்…

Read More
2024 yamaha fz-x chrome

2024 ஆம் ஆண்டை முன்னிட்டு யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் ரெட்ரோ ஸ்டைல் வடிவமைப்பினை பெற்ற ரூ.1.38 லட்சத்தில் வந்துள்ள FZ-X பைக்கில் கூடுதலாக மேட் டைட்டன் மற்றும் க்ரோம் என இரு நிறங்களை பெற்றுள்ளது. புதிதாக வெளியிடப்பட்டுள்ள க்ரோம் FZ-X மாடல் பிப்ரவரி 2024 முதல் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், தற்பொழுது மேட் டைட்டன், டார்க் மேட் ப்ளூ மற்றும் மேட் காப்பர் ஆகிய நிறங்களில் கிடைக்கின்றது. 2024 Yamaha FZ-X வட்ட வடிவ எல்இடி ரன்னிங் விளக்குடன் கூடிய எல்இடி ஹெட்லைட் பெற்று மிக நேர்த்தியான ரெட்ரோ ஸ்டைல் பெற்ற வடிவமைப்பினை கொண்ட FZ-X பைக்கில் ஏர் கூல்டு 149cc ஒற்றை சிலிண்டர் என்ஜின் SOHC, 2 வால்வுகளை கொண்டு அதிகபட்சமாக 12.4PS பவரை 7,250 rpm-ல் வழங்கும் நிலையில் 5,500 rpm-ல் 13.3 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் 5 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. எல்சிடி…

Read More
2024 yamaha r15 v4

இந்திய சந்தையில் பிரசத்தி பெற்ற ஃபேரிங் ஸ்டைல் ஸ்போர்ட்டிவ் பைக் மாடலான யமஹா R15 V4 மாடலில் 2024 ஆம் ஆண்டிற்கான புதிதான நிறங்கள் சேர்க்கப்பட்டு ரூ.1.84 லட்சம் முதல் ரூ.1.89 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கின்றது. இந்த மாடலை தவிர யமஹா FZ-X, FZ-S Fi,  FZ-S Fi V3, FZ-S Fi V4 DLX ஆகிய மாடல்களிலும் புதிய நிறங்களை கொண்டு வந்துள்ளது. 2024 Yamaha R15 V4 இந்தியாவில் கிடைக்கின்ற சிறந்த ஸ்போர்ட்டிவ் மாடலான R15 V4 பைக்கில் புதுப்பிக்கப்பட்ட பாடி கிராபிக்ஸ் பெற்று புதிய ‘விவிட் மெஜந்தா மெட்டாலிக் நிறம் யமஹாவின் ப்ளூ ஸ்கொயர் அவுட்லெட்டுகளில் பிரத்தியேகமாக கிடைக்கும் தற்போதுள்ள ரேசிங் ப்ளூ மற்றும் மெட்டாலிக் ரெட் நிறங்களில் சிறிய அளவிலான பாடியில் ஸ்போர்ட்டியர் கிராபிக்ஸ் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். மற்றபடி, புதுப்பிக்கப்பட்ட நிறங்களுடன் வெள்ளை மற்றும் டார்க் நைட் ஆகியவற்றுடன் 5 நிறங்களை பெற்றுள்ளது. இந்நிறுவனம்…

Read More
Hyundai Ioniq 5 n

ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தமிழ்நாட்டின் $1 ட்ரில்லியன் இலக்கை எட்டுவதற்கு முக்கிய பங்களிப்பாளராக விளங்கும் வகையில் கூடுதலாக ரூ.6,180 கோடி முதலீட்டை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த கூடுதல் முதலீடு திட்டத்தில் ரூ.180 கோடி மதிப்பில் ஹைட்ரஜன் தொடர்பான ஆராய்ச்சிக்கான மையத்தை ஐஐடி மெட்ராஸ் அரங்கில் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. Hyundai invest in TN ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் (HMIL), தமிழ்நாட்டில் கூடுதலாக ரூ. 6 180 கோடி முதலீட்டு செய்வதற்கான திட்டங்களை அறிவித்துள்ளது. குறிப்பாக இந்த முதலீடு மூலம் மின்சார வாகன உற்பத்தி, சார்ஜிங் உள்கட்டமைப்பு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் பங்களிப்பை அதிகரிக்க 10 ஆண்டுகளில் 2023 முதல் 2032 வரை ஒவ்வொரு கட்டம் கட்டமாக திட்டமிடப்பட்ட முந்தைய ரூ.20 000 கோடி முதலீட்டிற்கு இது கூடுதலாகும். 2024 தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஆட்டோமொபைல் தொர்பான சந்தையில் ஹூண்டாய், வின்ஃபாஸ்ட் ஆட்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.…

Read More
yamaha-125cc-scooter

தமிழ்நாடு வாடிக்கையாளர்களுக்கு மட்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு யமஹா இந்தியா நிறுவனம் தனது ஸ்கூட்டர் மற்றும் பைக்குகளுக்கு சிறப்பு தள்ளுபடியாக ரூ.7000 வரை வழங்கப்படுகின்றது. வரும் 9 ஆம் தேதி யமஹா நிறுவனம் புதிய நிறங்களை பெற்ற பைக் மற்றும் ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. Yamaha Pongal Offers தற்போது இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற 150 cc பைக்குகளில் FZ-S Fi V4, FZ-S Fi V4, FZ-S Fi V4, FZ-S ஆகியவற்றுக்கு ₹6,000 அல்லது ₹1,999 முன்பணம் செலுத்தி சுலப EMI தவனைகளை வழங்குகிறது. FZ-X மாடலுக்கு முன்பணமில்லா அல்லது ₹7,000 வரை பலன்களைப் பெறுகிறது. இது தவிர, 125 Fi என்ஜின் பெற்ற ஃபேசினோ, ரே இசட்ஆர் மற்றும் ரே இசட்ஆர் ஸ்டீரிட் ரேலி ஹைப்ரிட் ஸ்கூட்டர்களில் ₹4,000 அல்லது முன்பணமில்லா EMI நன்மைகள் வழங்குகின்றது. ஸ்கூட்டர் மாடலில்களில் 125cc என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக…

Read More
yamaha launch 9th jan

யமஹா மோட்டார் 2024 ஆம் ஆண்டிற்கான முதல் அறிமுகத்தை ஜனவரி 9 ஆம் தேதி வெளியிட உள்ளதை டீசர் மூலம் உறுதி செய்துள்ளது. அனேகமாக தன்னுடைய பைக் மற்றும் ஸ்கூட்டர்களில் புதிய நிறத்தை கொண்டு வருவதுடன் 2024ல் வெளியிட உள்ள மாடல்கள் பற்றிய முக்கிய தகவல்கள் வெளிவரலாம். சமீபத்தில் இந்நிறுவனம் முழுமையாக வடிவமைக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படுகின்ற யமஹா R3, யமஹா MT03 பைக்குகளை ரூ.4.59 லட்சம் முதல் ரூ.4.64 லட்சம் வரை வெளியிட்டுள்ளது. 2024 Yamaha Fascino & Ray ZR 125சிசி சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற ரே இசட்ஆர் மற்றும் ஃபேசினோ ஸ்கூட்டர்களில் மேம்பட்ட புதிய நிறங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது. மற்றபடி கூடுதலாக சில வசதிகள் சேர்க்கப்படலாம். பவர் மற்றும் டார்க் எந்த மாற்றங்களும் இல்லாமல் தொடர்ந்து 125cc என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக  8.2PS பவரை 6500rpm-ல், 10.3 Nm டார்க் 5000 rpmல் வெளிப்படுத்தும். இந்த மாடலில்…

Read More
hero-xoom-rearr

கடந்த ஏப்ரல் 2023 மாதாந்திர விற்பனையில் முதல் 10 இடங்களை பெற்ற ஸ்கூட்டர் மாடல்களின் விற்பனை நிலவரத்தை அறிந்து கொள்ளலாம். முதலிடத்தில் வழக்கம் போல ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா விற்பனை 2,46,016 எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. இரண்டாமிடத்தில் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் 59,583 எண்ணிக்கையில் உள்ளது. மூன்றாவது இடத்தில் சுசூகி ஆக்செஸ் 52,231 எண்ணிக்கையை பதிவு செய்து இந்த வரிசையில் இடம்பெற்றுள்ளது. டாப் 10 ஸ்கூட்டர்கள் – ஏப்ரல் 2023 டாப் 10  ஏப்ரல்  2023 ஏப்ரல் 2022 1. ஹோண்டா ஆக்டிவா 2,46,016 1,63,357 2. டிவிஎஸ் ஜூபிடர் 59,583 60,957 3. சுசூகி ஆக்செஸ் 52,231 32,932 4. டிவிஎஸ் என்டார்க் 26,730 25,267 5. ஒலா 21,882 12,708 6. ஹீரோ ஜூம் 11,938  – 7. யமஹா பர்க்மேன் 10,335 9,088 8. யமஹா ரே இசட்ஆர் 9,945 5,778 9. ஏதெர் 450X 6,746…

Read More
hero splendor plus ruby red

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற இருசக்கர வாகனங்களில் ஏப்ரல் மாதந்திர முடிவில் முதல் 10 இடங்களை பிடித்த பைக் மற்றும் ஸ்கூட்டர் விற்பனை நிலவரத்தை அறிந்து கொள்ளலாம். முதலிடத்தில் வழக்கம் போல ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்பிளெண்டர் வரிசை விற்பனை எண்ணிக்கை 2,65,235 பைக்குகளும், 2,46,016 எண்ணிக்கையை பதிவு செய்து இரண்டாமிடத்தில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரும் உள்ளது. மூன்றாவது இடத்தில் பல்சர் வரிசை பைக்குகள் 1,15,371 எண்ணிக்கையை பதிவு செய்து இந்த வரிசையில் இடம்பெற்றுள்ளது. Top 10 Selling Two Wheeler  – April 2023 தொடர்ந்து நாட்டின் முதன்மையான தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்பிளெண்டர் மற்றும் HF டீலக்ஸ் என இரு பைக்குகளும், ஹோண்டா நிறுவனத்தின் சிபி ஷைன் பைக் மற்றும் ஆக்டிவா ஸ்கூட்டரும் உள்ளது. டாப் 10 இருசக்கர வாகனம் ஏப்ரல்  2023 ஏப்ரல் 2022 1. ஹீரோ ஸ்ப்ளெண்டர் 2,65,235 2,34,085 2. ஹோண்டா…

Read More