2024 ஹார்லி-டேவிட்சன் மோட்டார்சைக்கிள்களின் விலை வெளியானது
இந்தியாவில் ஹீரோ மோட்டோகார்ப் மூலம் விற்பனை செய்யப்படுகின்ற ஹார்லி-டேவிட்சன் பிரிமீயம் பைக்குகளின் 2024 ஆம் ஆண்டிற்கான மாடல்களின் விலை அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் இந்திய சந்தையில் பிரேக்அவுட் 117,...