Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ரூ.1.62 லட்சம் வரை ஃபோர்டு எண்டெவர் விலை உயர்வு

by MR.Durai
13 August 2016, 9:33 am
in Auto News
0
ShareTweetSend

பிரிமியம் எஸ்யூவி சந்தையில் மிக சிறப்பான கார்களில் ஒன்றான ஃபோர்டு எண்டெவர் விலை ரூ.1.62 லட்சம் வரை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. ஃபிகோ , ஃபிகோ ஆஸ்பயர் கார்கள் விலை சரிவினை சந்தித்துள்ளது.

சில தினங்களுக்கு  முன்னதாக ஃபோர்டு ஃபிகோ , ஃபிகோ ஆஸ்பயர் கார்களில் விலை ரூ.21,000 முதல் அதிகபட்சமாக ரூ.91,000 வரை விலை குறைத்த நிலையில் எண்டெவர் மாடலின் விலையை ரூ.1.11 லட்சம் முதல் ரூ.1.62 லட்சம் வரை உயர்த்தியுள்ளது.

எஞ்ஜின் விபரம்

160PS ஆற்றலை வழங்கும் 2.2 லிட்டர் TDCI டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் டார்க் 385Nm ஆகும். இதில் 6 வேக மெனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் என இருவிதமான கியர் ஆப்ஷனில் உள்ளது.

200PS ஆற்றலை வழங்கும் 3.2 லிட்டர் TDCI டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் டார்க் 450NM ஆகும். இதில் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷனில் மட்டுமே உள்ளது.

2.2 லிட்டர் என்ஜினில் 2 வீல் டிரைவ் மற்றும்  ஆல் வீல் டிரைவ் உள்ளது. அதுவே 3.2 லிட்டர் என்ஜினில் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன் மட்டுமே உள்ளது.

ஃபோர்டு எண்டேவர் மைலேஜ் விபரம்

எண்டேவர்  2.2L 4×2 MT Trend மைலேஜ் லிட்டருக்கு 14.12 கிமீ

என்டெவர்  2.2L 4×2 AT Trend மைலேஜ் லிட்டருக்கு 13.50 கிமீ

ஃபோர்டு எண்டேவர் விலை பட்டியல்

வேரியண்ட்புதிய விலை (ரூ.)பழைய விலை (ரூ.)வித்தியாசம்
2.2L 4X2 MT Trend25 லட்சம்23.63 லட்சம் 1.36 லட்சம்
2.2L 4X2 AT Trend25.5 லட்சம்24.39 லட்சம்1.11 லட்சம்
2.2L 4X4 MT Trend26.6 லட்சம்25.49 லட்சம்1.11 லட்சம்
2.2L 4X2 AT Titanium27.5 லட்சம்26.14 லட்சம்1.36 லட்சம்
3.2L 4X4 AT Trend27.65 லட்சம்26.54 லட்சம்1.11 லட்சம்
3.2L 4X4 AT Titanium29.76 லட்சம்28.15 லட்சம்1.62 லட்சம்

அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை விபரம்

Read more: 2016 ஃபோர்டு எண்டேவர் விற்பனைக்கு வந்தது

[envira-gallery id=”4677″]

Related Motor News

சென்னை ஃபோர்டு ஆலையில் என்ஜின் உற்பத்திக்கு ரூ.3,250 கோடி முதலீடு

ஃபோர்டு இந்தியா வருவதில் எந்த தாமதமும் இல்லை..!

மீண்டும் ஃபோர்டு இந்திய வருகை உறுதியானது..!

இந்தியா வரவுள்ள ஃபோர்டு எவரெஸ்ட் உட்பட மூன்று மாடல் விபரம்

இந்தியாவில் குறைந்த விலை ஃபோர்டு எலக்ட்ரிக் காரை தயாரிக்கின்றதா.!

இந்தியா வரவிருக்கும் ஃபோர்டு எண்டேவர் எஸ்யூவி அறிமுக விபரம்

Tags: Ford
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

டிரையம்ப் திரக்ஸ்டன் 400

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

புதிய ரெனால்ட் கிகர் ஆன்-ரோடு விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர், சேட்டக் மற்றும் கேடிஎம், டிரையம்ப் 350cc பைக்குகள்.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan