Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

பஜாஜ் பிளாட்டினா கம்ஃபோர்டெக் பைக் விற்பனைக்கு வந்தது

by MR.Durai
10 August 2016, 4:54 am
in Bike News
0
ShareTweetSend

ரூ.43,762 விலையில் புதிய பஜாஜ் பிளாட்டினா கம்ஃபோர்ட்க் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சிறப்பான சொகுசு தன்மையை தரும் வகையில் மேம்படுத்தப்பட்ட சஸ்பென்ஷன் அமைப்பினை பிளாட்டினா பெற்றுள்ளது.

பிளாட்டினா ES மாடலின் மேம்படுத்தப்பட்ட மாடலாக வெளிவந்துள்ள பிளாட்டினா கம்ஃபோர்டெக் பைக்கில் ஒரு லிட்டருக்கு 104 கிலோமீட்டர் மைலேஜ் தரவல்ல 8.2 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 102சிசி இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.இதன் இழுவைதிறன் 8.6 Nm ஆகும். இதில் 4  வேக மெனுவல் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.

முதுகுவலியை குறைக்கும் நோக்கில் வழங்கப்பட்டுள்ள கம்ஃபோர்டெக் நுட்பத்தில்  22 சதவீத கூடுதல் நீளம் கொண்ட முன்பக்க சஸ்பென்ஷன் ,  மற்றும் 28 சதவீத கூடுதல் சஸ்பென்ஷன் தன்மையை வெளிப்படுத்தும் பின்புற சஸ்பென்ஷன் , 100சிசி பைக்குகளுடன் ஒப்பீடுகையில் 20 சதவீத கூடுதல் சொகுசு தன்மையை குண்டு குழியும் நிறைந்த சாலைகளிலும் வழங்கும் , ரப்பர் ஃபூட் பேட் , மேலும் புதிய இருக்கை அகலமாக சொகுசுக்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக பஜாஜ் ஆட்டோ 100சிசி பிரிவில் உள்ள பைக்குகளுடன் ஒப்பீட்டு தகவலை வெளியிட்டுள்ளது.

பஜாஜ் பிளாட்டினா கம்ஃபோர்டெக் பைக் விலை

1. பிளாட்டினா 100 Alloy ES – ரூ. 43,762

2. பிளாட்டினா 100 Alloy ES – ரூ. 45,811 (எலக்ட்ரிக் ஸ்டார்ட்)

( தமிழ்நாடு எக்ஸ்ஷோரூம் விலை )

பஜாஜ் பிளாட்டினா கம்ஃபோர்டெக் பைக்கில் சிவப்பு ,கருப்பு மற்றும் நீளம் என மூன்று வண்ணங்களில் கிடைக்கும்.

Related Motor News

குறைந்த விலை பஜாஜ்-ட்ரையம்ப் பைக் அறிமுக விபரம்

ரூ.2 லட்சத்திற்குள் டிரையம்ப் பைக்குகள்.., பஜாஜ்-ட்ரையம்ப கூட்டணி

ஜனவரி 24.., பஜாஜ்-ட்ரையம்ப் மோட்டார்சைக்கிள் கூட்டணி விபரம்

அதீத பவருடன் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் வருகின்றது

Bajaj : அர்பனைட் ஸ்கூட்டர் வரைபடம் வெளியானது

Bajaj : 2019 பஜாஜ் டாமினார் 400 பைக்கின் முன்பதிவு துவங்கியது

Tags: Bajaj
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

₹2.79 லட்சத்தில் ஹார்லி-டேவிட்சனின் X440 T விற்பனைக்கு அறிமுகமானது.!

ரூ.1.31 லட்சத்தில் புதிய டிவிஎஸ் ரோனின் ‘அகோண்டா’ வெளியானது

ரூ.1.24 லட்சத்தில் புதிய பஜாஜ் பல்சர் N160 விற்பனைக்கு வெளியானது

புதிய ஸ்டைலில் ஹார்லி-டேவிட்சன் X440 T வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan