Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ஒரு வருடத்திற்குள் 20 லட்சம் கார்களை உற்பத்தி செய்த மாருதி சுசூகி.!

by Automobile Tamilan Team
17 December 2024, 3:31 pm
in Auto Industry
0
ShareTweetSend

2023-maruti-ertiga

இந்தியாவின் மாருதி சுசூகி நிறுவனம் ஒரே ஒரு காலண்டர் வருடத்திற்குள் சுமார் 20 லட்சம் கார்களை உற்பத்தி செய்து வரலாற்று சாதனையை படைத்துள்ளது. இந்தியாவின் எந்த பயணிகள் வாகன நிறுவனமும் இது ஒரு நிகழ்த்தாத சாதனையாக கருதப்படுகின்றது.

இந்தியா மட்டுமல்லாமல் சுசுகி நிறுவனத்தின் எந்த ஒரு தொழிற்சாலையும் இதுபோன்று ஒரு சாதனையை நிகழ்த்தவில்லை இதுவே முதல் முறையாகும்.

ஹரியானாவின் மானேசரில் பகுதியில் உள்ள சுசூகியின் அதிநவீன உற்பத்தி ஆலையில் அசெம்பளி வரிசையிலிருந்து  2 மில்லியன் ஆவது வாகனமாக எர்டிகா தயாரிக்கப்பட்டுள்ளது. 2 மில்லியன் வாகனங்களில், கிட்டத்தட்ட 60% வாகனங்கள் ஹரியானாவில்,  40% குஜராத்தில் உள்ள ஆலையில் தயாரிக்கப்பட்டுள்ளது.  பலேனோ, ஃபிரான்க்ஸ், எர்டிகா, வேகன்ஆர் மற்றும் பிரெஸ்ஸா ஆகிய 5 மாடல்களே அதிகம் 2024 காலண்டர் ஆண்டில் தயாரிக்கப்பட்ட மாடல்களாகும்.

மேக் இன் இந்தியா திட்டத்தின் சாதனையாக கருதப்படுகின்ற இந்த புதிய சிறப்பு வாய்ந்த ஒரு காலாண்டிலே 20 லட்சம் வாகன உற்பத்தி எண்ணிக்கை கடந்துள்ள நிலையில் சாதனை எங்களின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. எங்கள் சப்ளையர் மற்றும் டீலர் பார்ட்னர்களுடன் பொருளாதார வளர்ச்சியை உந்துதல், தேசத்தை ஆதரிக்கிறது
இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையில் நம்பிக்கை மற்றும் உலகளாவிய போட்டி உள்ளிட்டவற்றை நாங்கள் கொண்டுள்ளோம். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள், ஊழியர்கள், மற்றும் அவர்களுக்கும் பங்குதாரர்கள்
தொடர்ந்து ஆதரவு வழங்கும் அனைவருக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளது.

 

 

 

Related Motor News

எர்டிகா முதல் ஈக்கோ வரை., ஆகஸ்ட் 2025 விற்பனையில் டாப் 10 கார்கள்..!

6 ஏர்பேக்குடன் புதிய மாருதி சுசூகி எர்டிகா விற்பனைக்கு வெளியானது

GNCAPல் மாருதி சுசூகி எர்டிகா 1 நட்சத்திரம் மதிப்பீடு பெற்றது

கூடுதலாக 1,00,000 உற்பத்தியை அதிகரித்த மாருதி சுசூகி

₹. 8.35 லட்சத்தில் மாருதி சுசூகி எர்டிகா விற்பனைக்கு வந்தது

ரூ.8.95 லட்சத்தில் பிஎஸ்6 மாருதி எர்டிகா எஸ்-சிஎன்ஜி வெளியானது

Tags: Maruti Suzuki Ertiga
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

mg windsor ev inspre edition

ஜனவரி 2026 முதல் எம்ஜி கார்களின் விலை 2 சதவீதம் வரை உயருகின்றது.!

பிரபலமான மாருதி சுசூகி வேகன் ஆர் காரில் 6 ஏர்பேக்குகள் அறிமுகமானது

35 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த மாருதி சுசூகி வேகன் ஆர்.!

மஹிந்திராவின் புதிய காம்பேக்ஸ் மினி காம்பாக்டர் அறிமுகம்.!

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் பஸ் மற்றும் ஸ்கூட்டர் தயாரிக்க ஒப்பந்தம்.!

நவம்பர் 2025 விற்பனையில் இந்தியாவின் டாப் 10 கார் நிறுவனங்கள்.!

2026ல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், பஸ் என வின்ஃபாஸ்டின் அறிமுக திட்டங்கள்.!

ஓசூரில் துவங்கிய பிஎம்டபிள்யூ F 450 GS உற்பத்தி விற்பனைக்கு எப்பொழுது.?

20 நிமிடங்களில் மின்சார வாகனங்ளுக்கு மஹிந்திராவின் Charge_IN துவக்கம்.!

11,529 ஹைரைடர் கார்களை திரும்ப அழைக்கும் டொயோட்டா

கேடிஎம் 125, 250 மற்றும் 390 டியூக் பைக்குகளை திரும்ப அழைப்பு.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan