Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ரூ.15,000 விலை உயரும் ஹூண்டாய் க்ரெட்டா

by MR.Durai
30 July 2016, 8:30 am
in Auto News
0
ShareTweetSend

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் தன்னுடைய கார்களில் விலை ஒவ்வொரு மூன்றாவது காலாண்டிலும் விலையை உயர்த்துவதை வழக்கமாக கொண்டுள்ள நிலையில் க்ரெட்டா எஸ்யூவி கார் ரூ.15,000 வரை விலை உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காம்பேக்ட் ரக எஸ்யூவி கார்களில் சிறப்பான வரவேற்பினை பெற்று விளங்கும் க்ரெட்டா மாடலில் 1.4 லிட்டர் மற்றும் 1.6 லிட்டர் டீசல் , 1.6 லிட்டர் பெட்ரோல் என மூன்று மாறுபட்ட இஞ்ஜின் ஆப்ஷன்களை பெற்று விளங்கும் க்ரெட்டாவில் 6 வேக ஆட்டோமேட்டிக் மற்றும் 6 வேக மெனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கின்றது.

விற்பனைக்கு வந்த பின்னர் தொடர்ச்சியாக விற்பனையில்  சிறந்து விளங்கி வரும் க்ரெட்டா மாதந்தோறும் சராசரியாக 7000 கார்களுக்கு மேல் டெலிவரி செய்யப்பட்டு வருகின்றது. அனைத்து வேரியண்ட்களின் விலையை ரூ.15,000 உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிகின்றது.  உற்பத்தி செலவு அதிகரிப்பே இதன் காரணமாகும். மேலும் மற்ற ஹூண்டாய் மாடல்களும் விலை உயர்வை சந்திக்கலாம்.

அடுத்த சில வாரங்களில் ஹூண்டாய் க்ரெட்டா ஆனிவர்சரி சிறப்பு எடிசன் விற்பனைக்கு வரவுள்ளது. மேலும் கடந்த வாரத்தில் பேஸ் டீசல் வேரியண்டில் ஆட்டோமேட்டிக் ஆப்ஷனை இணைத்துள்ளது.

விட்டாரா பிரெஸ்ஸா . டஸ்ட்டர் , டியூவி 300 , டெரோனா போன்ற எஸ்யூவிகளுக்கு நேரடியான போட்டியாக விளங்குகின்றது.

Related Motor News

இந்தியா வரவுள்ள ஹூண்டாய் கிரேடெர் ஆஃப் ரோடு எஸ்யூவி டிசைன் வெளியானது

ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் காரின் நுட்பங்கள் மற்றும் வசதிகளின் விபரம் வெளியானது

க்ரெட்டா எலெக்ட்ரிக் காருக்கான செல்களை தயாரிக்கும் எக்ஸைட் எனர்ஜி.!

தமிழ்நாட்டில் ஹூண்டாய் இரண்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆலைகளை நிறுவுகிறது

புதிய நிறத்துடன் 2024 ஹூண்டாய் வெர்னா விலை உயர்ந்தது

ஹூண்டாய் மோட்டார் ஐபிஓ பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை

Tags: Hyundai
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

டிரையம்ப் திரக்ஸ்டன் 400

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

புதிய ரெனால்ட் கிகர் ஆன்-ரோடு விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர், சேட்டக் மற்றும் கேடிஎம், டிரையம்ப் 350cc பைக்குகள்.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan