Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

மஹிந்திராவின் தார் அர்மடா பற்றி சில முக்கிய தகவல்கள்

by நிவின் கார்த்தி
19 July 2024, 9:00 am
in Car News
0
ShareTweetSend

வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி விற்பனைக்கு வெளியாக உள்ள ஐந்து கதவுகளை கொண்ட தார் அர்மடா எஸ்யூவி (Thar Armada) காரின் உற்பத்தி நிலை படங்கள் தற்போது இந்த காரைப் பற்றி சில முக்கிய விபரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

தார் அர்மடாவில்  1.5 லிட்டர் டீசல் என்ஜின், AWD வேரியண்டுகளுக்கு 2.2 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் கூடுதலாக 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் ஆப்ஷனை பெறுவதுடன் மூன்று என்ஜினிலும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் பெற உள்ளது.

mahindra thar 5door armada

விற்பனையில் கிடைக்கின்ற மூன்று கதவுகளை கொண்ட தார் எஸ்யூவி காரில் இருந்து வேறுபட்டதாக அமைந்திருக்கும் வகையிலான முன் பக்கத்தை தற்பொழுது பெற்றதாக சில படங்கள் காட்சிக்கு கிடைத்திருக்கின்றன மற்றும் பக்கவாட்டில் சற்று நீளமான தோற்ற அமைப்பினை வெளிப்படுத்துகின்றது.

மூன்று டோர் மாடலை விட கூடுதலான வீல் பேஸ் கொண்டிருக்கும் வகையில் வடிக்கப்பட்டிருக்கின்ற தார் அர்மடாவில் லேடர் ஃபிரேம் சேஸ் நீளம் அதிகரிக்கப்பட்டு இருக்கலாம்.

அர்மடாவில் 6 ஏர்பேக்குகள் உட்பட Level 2 ADAS பாதுகாப்பு தொகுப்பு கொண்டிருக்கலாம். கூடுதலாக கனெக்ட்டிவிட்டி வசதிகளை வழங்கும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், எல்இடி லைட்டுகள், பனரோமிக் சன்ரூஃப் மற்றும் மாறுபட்ட டிசைன் பெற்ற அலாய் வீல் கொண்டிருக்கலாம்.

ஆகஸ்ட் 15 ஆம் தேதி விலை அறிவிக்கப்பட உள்ள மஹிந்திரா தார் அர்மடா எஸ்யூவிக்கு போட்டியாக மாருதி சுசூகி ஜிம்னி உள்ளது.

mahindra thar 5door armada side ஆகஸ்ட் 15 ஆம் தேதி விலை அறிவிக்கப்பட உள்ள மஹிந்திரா தார் அர்மடா எஸ்யூவிக்கு போட்டியாக மாருதி சுசூகி ஜிம்னி உள்ளது.

imagesource — youtube.com/RAJIT-yy9gr

Related Motor News

மஹிந்திரா தார் விலை, என்ஜின், மைலேஜ் மற்றும் வசதிகள்

நவீன அம்சங்களுடன் 2025 மஹிந்திரா தார் விலை ₹ 9.99 லட்சம் முதல் துவக்கம்.!

Upcoming Mahindra SUV’s : விரைவில்., மஹிந்திராவின் மேம்படுத்தப்பட்ட இரண்டு எஸ்யூவிகள் அறிமுகம்

நவீன வசதிகளுடன் வருமா., 2025 மஹிந்திரா தார் எதிர்பார்ப்புகள்.!

மஹிந்திராவின் Vision T கான்செப்ட் எஸ்யூவி அறிமுகம்

ரூ.1.31 கோடியில் ஏலம் போன தார் ராக்ஸ் டெலிவரி துவங்கியது

Tags: Mahindra TharMahindra Thar Armada
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

நிசானின் மேக்னைட் விலை ரூ.32,000 வரை உயருகின்றது.!

ஹாரியர், சஃபாரியில் பெட்ரோல் என்ஜினை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்

அடுத்த 18 மாதங்களில் 3 கார்களை வெளியிடும் நிசான் இந்தியா.!

நிசானின் புதிய எம்பிவி கிராவைட் ஜனவரி 2026ல் விற்பனைக்கு அறிமுகம்.!

மாருதி சுஸுகியின் வேகன்-ஆரில் ‘சுழலும் இருக்கை’ அறிமுகம்!

ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்ற டாடா சியரா எஸ்யூவி.!

அதிக மைலேஜ் தரும் கியா செல்டோஸ் ஹைபிரிட் வருகை.. எப்பொழுது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan