Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

XUV 3X0 காத்திருப்பு காலம்., மஹிந்திராவின் உற்பத்தி எவ்வளவு..?

by MR.Durai
28 May 2024, 10:32 am
in Car News
0
ShareTweetSend

mahindra xuv 3x0 blue

முந்தைய XUV300  மாடலுக்கு மாற்றாக வந்த புதிய XUV 3XO  அமோக வரவேற்பினை பெற்றுள்ள நிலையில் முதல் நாளே 1,500 டெலிவரிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இந்த மாடலுக்கான காத்திருப்பு காலம், அதிகப்படியான வாடிக்கையாளர்கள் தேர்வு செய்கின்ற வேரியண்ட் மற்றும் மாதந்தோறும் மஹிந்திரா உற்பத்தி செய்கின்ற எண்ணிக்கை விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

முதல் ஒரு மணி நேரத்தில் 50,000 முன்பதிவுகளை பெற்றதாக வெளியிடப்பட்ட மஹிந்திரா அறிக்கையை தொடர்ந்து தற்பொழுது வரை முன்பதிவு எவ்வளவு பெற்றிருக்கின்றது என்ற விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. மே 26 முதல் டெலிவரி துவங்கப்பட்ட நிலையில் முதல் நாளில் 1,500 கார்களை நாடு முழுவதும் டெலிவரி வழங்கியுள்ளது.

மஹிந்திராவின் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ உற்பத்தி எண்ணிக்கை மாதந்தோறும் 9,000 யூனிட்டுகளாக உள்ள நிலையில் 50,000த்திற்கும் கூடுதலாக முன்பதிவு பெற்றுள்ளதாலும், ஏற்கனவே 10,000 யூனிட்டுகளை தயாரித்துள்ளதாக தெரிவித்திருந்த நிலையில் காத்திருப்பு காலம் 3 முதல் 6 மாதங்கள் வரை வேரியண்ட் மற்றும் டீலர்களை பொறுத்து மாறுபடுகின்றது.  குறிப்பாக வெள்ளை மற்றும் நீலம் என இரு நிறங்களும் அமோக ஆதரவினை பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என்ஜின் என மூன்று விதமான ஆப்ஷனில் 6 வேக மேனுவல், ஆட்டோமேட்டிக் மற்றும் ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் என மாறுபட்ட வகைகளில் கிடைக்கின்றது. மஹிந்திராவின் XUV3XO ஆன்ரோடு விலை ரூ.9.01 லட்சம் முதல் துவங்குகின்றது.

மேலும் படிக்க-  எக்ஸ்யூவி 3XO சிறப்புகள் மற்றும் வேரியண்ட் வாரியான ஆன்ரோடு விலை

இந்திய சந்தையில் கிடைக்கின்ற நெக்ஸான், வெனியூ, சொனெட், கிகர், மேக்னைட், பிரெஸ்ஸா, டைசோர், மற்றும் ஃபிரான்க்ஸ் உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்ளுகின்றது.

Related Motor News

20 நிமிடங்களில் மின்சார வாகனங்ளுக்கு மஹிந்திராவின் Charge_IN துவக்கம்.!

7 இருக்கை XEV 9S எலக்ட்ரிக் எஸ்யூவி அறிமுக தேதியை வெளியிட்ட மஹிந்திரா

மஹிந்திரா பொலிரோ எஸ்யூவி விலை, என்ஜின், மைலேஜ் மற்றும் வசதிகள்

மஹிந்திரா தார் விலை, என்ஜின், மைலேஜ் மற்றும் வசதிகள்

மஹிந்திரா & மஹிந்திரா செப்டம்பர் 2025 விற்பனை நிலவரம்

மஹிந்திரா எஸ்யூவிகளுக்கு ஜிஎஸ்டி 2.0 உட்பட ரூ.2.56 லட்சம் வரை தள்ளுபடி

Tags: MahindraMahindra XUV 3XO
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

mahindra be6 batman edition suv

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

renault bridger suv concept

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

நிசானின் மேக்னைட் விலை ரூ.32,000 வரை உயருகின்றது.!

ஹாரியர், சஃபாரியில் பெட்ரோல் என்ஜினை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்

அடுத்த 18 மாதங்களில் 3 கார்களை வெளியிடும் நிசான் இந்தியா.!

நிசானின் புதிய எம்பிவி கிராவைட் ஜனவரி 2026ல் விற்பனைக்கு அறிமுகம்.!

மாருதி சுஸுகியின் வேகன்-ஆரில் ‘சுழலும் இருக்கை’ அறிமுகம்!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan