Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ஏப்ரல் 2024 மாதந்திர விற்பனையில் சிறந்த 25 கார்கள் பட்டியல்..!

by நிவின் கார்த்தி
8 May 2024, 7:29 am
in Car News
0
ShareTweetSend

mahindra scorpio n

கடந்த 2024 ஏப்ரல் மாதாந்திர விற்பனையில் மிகச் சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ள டாப் 25 கார்களில் முதலிடத்தை டாடா நிறுவனத்தின் பஞ்ச் மாடல் 19,158 எண்ணிக்கை பதிவு செய்துள்ளது.

அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களில் ஏழு இடங்களில் மாருதி சுசுகி நிறுவன மாடல்கள் உள்ள நிலையில் அடுத்த டாடா, மஹிந்திரா மற்றும் ஹூண்டாய் நிறுவனம் மூன்று இடங்களை பகிர்ந்து கொள்கின்றன.

மிக முக்கியமான இடங்களில் தொடர்ந்து மாருதி சுசுகி நிறுவனம் தான் கைப்பற்றியுள்ளது குறிப்பாக இந்நிறுவனத்தின் வேகன் ஆர் பிரெஸ்ஸா, டிசையர் ஃபிரான்க்ஸ், பலேனோ, எர்டிகா ஈகோ மற்றும் ஆல்டோ K10, கிராண்ட் விட்டாரா போன்ற மாடல்கள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக இந்த பட்டியலில் பார்க்க வேண்டும் என்றால் மாருதி ஸ்விஃப்ட் காரானது, டாப் 25 இடங்களில் கூட இடம் பெறவில்லை ஏனென்றால் நாளை புதிய மாடல் விற்பனைக்கு வெளியாகின்றது.

ஹூண்டாய் க்ரெட்டா தொடர்ந்து சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ளது. பொதுவாக, எப்பொழுதும் 15 ஆயிரத்திற்கும் கூடுதலான விற்பனை எண்ணிக்கை பதிவு செய்து வருகின்ற டாடா நெக்ஸான் இந்த முறை பின் தள்ளப்பட்டு 11 இடத்தில் உள்ளது.

Top 25 cars and suv list

வரிசைதயாரிப்பாளர்April ’24April ’23YoY Growth
1டாடா பஞ்ச்19,15810,93475%
2மாருதி வேகன் ஆர்17,85020,879-15%
3மாருதி பிரெஸ்ஸா17,11311,83645%
4மாருதி டிசையர்15,82510,13256%
5ஹூண்டாய் கிரெட்டா15,44714,1869%
6மஹிந்திரா ஸ்கார்ப்பியோ14,807961754%
7மாருதி ஃபிரான்க்ஸ்14,286878463%
8மாருதி பலேனோ14,04916,180-13%
9மாருதி எர்டிகா13,5445532145%
10மாருதி ஈக்கோ12,06010,50415%
11டாடா நெக்ஸான்11,16815,002-26%
12மஹிந்திரா பொலேரோ953790545%
13ஹூண்டாய் வெனியூ912010,342-12%
14மாருதி ஆல்டோ904311,548-22%
15கியா சொனெட்79019744-19%
16ஹூண்டாய் எக்ஸ்டர்7756––
17மாருதி கிராண்ட் விட்டாரா76517742-1%
18டொயோட்டா இன்னோவா7103483747%
19டாடா டியாகோ67968450-20%
20கியா செல்டோஸ்67347213-7%
21மஹிந்திரா தார்6160530216%
22மஹிந்திரா XUV7006134475729%
23கியா கேரண்ஸ்53286107-13%
24ஹூண்டாய் i2051996472-20%
25டாடா அல்ட்ராஸ்5148465811%

 

Related Motor News

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

நவம்பர் 2025 விற்பனையில் இந்தியாவின் டாப் 10 கார் நிறுவனங்கள்.!

அக்டோபர் 2025ல் இந்திய கார் விற்பனையில் சாதனையை படைத்த நிறுவனங்கள்..!

செப்டம்பர் 2025ல் இந்தியாவின் டாப் 10 கார்கள்.., முதலிடத்தில் நெக்ஸான்.!

செப்டம்பர் 2025யில் டாப் 10 கார் நிறுவனங்களின் விற்பனை நிலவரம்

புதிய 2026 டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்டில் என்ன வசதிகளை எதிர்பார்க்கலாம்

Tags: Maruti SuzukiTata PunchTop 10 cars
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

mahindra be6 batman edition suv

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

renault bridger suv concept

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

நிசானின் மேக்னைட் விலை ரூ.32,000 வரை உயருகின்றது.!

ஹாரியர், சஃபாரியில் பெட்ரோல் என்ஜினை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்

அடுத்த 18 மாதங்களில் 3 கார்களை வெளியிடும் நிசான் இந்தியா.!

நிசானின் புதிய எம்பிவி கிராவைட் ஜனவரி 2026ல் விற்பனைக்கு அறிமுகம்.!

மாருதி சுஸுகியின் வேகன்-ஆரில் ‘சுழலும் இருக்கை’ அறிமுகம்!

ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்ற டாடா சியரா எஸ்யூவி.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan