Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 பைக் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள்

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 பைக்கின் சிறப்புகள், மைலேஜ், நிறங்கள், மற்றும் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை பட்டியலை அறிந்து கொள்ளலாம்

by MR.Durai
21 November 2025, 5:10 pm
in Royal Enfield
0
ShareTweetSend
re himalayan 450

ராயல் என்ஃபீல்டின் அட்வென்ச்சர் ரக மோட்டார்சைக்கிளில் முந்தைய ஹிமாலயன் 411 வெற்றியை தொடர்ந்து புதுப்பிக்கப்பட்ட ஹிமாலயன் 450 ஆனது புதிய செர்பா 450 என்ஜினை பெற்றதாக விற்பனைக்கு ரூ.3.05 லட்சம் முதல் ரூ.3.20 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Royal Enfield Himalayan 450

அட்வென்ச்சர் ரக ஹிமாலயன் 450 பைக் மாடலில் புதிதாக வழங்கப்பட்டுள்ள செர்பா 450 என்ஜின் மிக சிறப்பான வகையில் ட்யூன் செய்யப்பட்டு 452cc என்ஜின் பொருத்தப்பட்டு ஒற்றை சிலிண்டர் 4 வால்வுகளுடன் கூடிய DOHC லிக்யூடு கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 8,000rpm-ல் 40 bhp பவர் மற்றும் 5,000rpm-ல் 40 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் இடம்பெற்றுள்ளது.

  • Kaza Brown Base – ₹ 3,05,736
  • Slate Himalayan Salt, Slate Poppy Blue – ₹ 3,10,028
  • Kamet White – ₹ 3,14,319
  • Hanle Black – ₹ 3,19,682
  • MANA black – ₹ 3,37,036

(ex-showroom TamilNadu)

Royal Enfield Himalayan 450 Mana Black

2025 Royal Enfield Himalayan 450 on-Road Price Tamil Nadu

2025 ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 பைக்கின் ஆன்ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி மற்ற மாவட்டங்களுக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.

  • Kaza Brown Base – ₹ 3,64,736
  • Slate Himalayan Salt, Slate Poppy Blue – ₹ 3,69,879
  • Kamet White – ₹ 3,74,096
  • Hanle Black – ₹ 3,79,856
  • Mana Black – ₹ 4,03,678

(on-road price TamilNadu)

  • Kaza Brown Base – ₹ 3,34,459
  • Slate Himalayan Salt, Slate Poppy Blue – ₹ 3,39,789
  • Kamet White – ₹ 3,44,319
  • Hanle Black – ₹ 3,49,682
  • Mana Black – ₹ 3,75,432

(on-road price Pondicherry)

ரைட் பை வயர் சிஸ்டத்தை பெற்ற இந்த அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளில் ஈக்கோ ஏபிஎஸ் ஆன், ஈக்கோ ஏபிஎஸ் ஆஃப் பெர்ஃபாமென்ஸ் ஏபிஎஸ் ஆன் மற்றும் பெர்ஃபாமென்ஸ் ஏபிஎஸ் ஆஃப் போன்ற ரைடிங் மோடு ஆப்ஷனையும் பெறுகின்றது.

 ட்வின் ஸ்பார் ஸ்டீல் ஃபிரேம் பெற்ற ஹிமாலயன் 450 பைக்கின் பரிமாணங்கள் நீளம் 2,245mm அகலம் 852mm மற்றும் உயரம் 1,316mm . அடுத்து வீல்பேஸ் 1510mm மற்றும் 17 லிட்டர் பெட்ரோல் டேங்க் உடன் கெர்ப் எடை வெறும் 196 கிலோ கிராம் கொண்டுள்ள பைக்கில் இருக்கை உயரம் 825mm ஆகவும் அட்ஜெஸ்ட் செய்யும் பொழுது 845mm ஆக உயர்த்தலாம்.

முன்புற டயரில் 90/90 R21 அங்குல வீல் மற்றும் பின்புறத்தில் அகலமான ரேடியல் 140/80 R17 அங்குல வீல் பெற்று பிரேக்கிங் அமைப்பில் முன்பக்கத்தில் 320 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 270 மிமீ டிஸ்க் பிரேக் உடன் டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்றதாகவும் கூடுதல் வசதியாக சுவிட்சபிள் ஏபிஎஸ் பயன்பாடு உள்ளது.

royal enfield himalayan 452 tft instrument cluster

4 இன்ச் வண்ண TFT கிளஸ்ட்டர் பெற்றுள்ள பைக்கில் ப்ளூடூத் மூலம் ஸ்மார்ட்போனை இணைத்தால் டிரிப்பர் நேவிகேஷன் ஆனது கூகுள் மேப்ஸ் உடன் இணைக்கப்பட்டும், இசை, டாக்குமென்ட் சேமிப்பு பெறுவதுடன் யூஎஸ்பி சார்ஜிங் போர்ட் உள்ளிட்ட அம்சங்களும் வழங்கப்படுகின்றது.

    ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 நுட்பவிரங்கள்

    என்ஜின்
    வகைலிக்யூடு கூல்டு, 4 stroke, SOHC
    Bore & Stroke84 mm x 81.5 mm
    Displacement (cc)452 cc
    Compression ratio11.5:1
    அதிகபட்ச பவர்40.02 ps at 8000 rpm
    அதிகபட்ச டார்க்40 Nm  at 5500 rpm
    எரிபொருள் அமைப்புFuel injection (eFI)
    டிரான்ஸ்மிஷன் & சேஸ்
    ஃபிரேம்ட்வின் ஸ்பார் ஸ்டீல்
    டிரான்ஸ்மிஷன்கான்ஸ்டென்ட் மெஸ், 6 ஸ்பீடு
    கிளட்ச்வெட் மல்டி பிளேட்
    சஸ்பென்ஷன்
    முன்பக்கம்டெலிஸ்கோபிக்
    பின்பக்கம்மோனோ ஷாக் அப்சார்பர்
    பிரேக்
    முன்புறம்டிஸ்க் 320 mm
    பின்புறம்டிஸ்க் 270 mm ( ABS)
    வீல் & டயர்
    சக்கர வகைஸ்போக்
    முன்புற டயர்90/90 R21 ட்யூப்
    பின்புற டயர்140/80 R17 ட்யூப்
    எலக்ட்ரிக்கல்
    பேட்டரி12V-8Ah MF பேட்டரி
    ஸ்டார்டர் வகைஎலக்ட்ரிக் செல்ஃப்
    பரிமாணங்கள்
    நீளம்2245 மிமீ
    அகலம்852 மிமீ
    உயரம்1316 மிமீ
    வீல்பேஸ்1510 மிமீ
    இருக்கை உயரம்805 மிமீ – 845 மிமீ
    கிரவுண்ட் கிளியரண்ஸ்168 மிமீ
    எரிபொருள் கொள்ளளவு17 லிட்டர்
    எடை (Kerb)196 kg

    ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 நிறங்கள்

    ராயல் என்ஃபீல்டின் ஹிமாலயனில் காசா பிரவுன், ஸ்லேட் ஹிமாலயன் சால்ட், ஸ்லேட் பாப்பி ப்ளூ,  காமெட் ஒயிட், ஹான்லே பிளாக் என மொத்தமாக 5 வண்ணங்களை பெற்றதாக கிடைக்கின்றது. 

    FAQs Royal Enfield Himalayan 450

    ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 எஞ்சின் விபரம் ?

    செர்பா 450 என அழைக்கப்படுகின்ற 452 சிசி என்ஜின்  8,000rpm-ல் 40 bhp பவர் மற்றும் 5,000rpm-ல் 40 Nm டார்க் உற்பத்தி செய்கின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் உள்ளது.

    ஹிமாலயன் 450 என்ன வகை பைக் ?

    ராயல் என்ஃபீல்டின் ஹிமாலயன் 450 பைக் அனைத்து விதமான சாலைகளுக்கும் பயணிக்க ஏற்ற அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் ஆகும்.

    ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 டாப் ஸ்பீடு எவ்வளவு ?

    ஹிமாலயனின் 450 பைக்கின் டாப் ஸ்பீடு மணிக்கு 150 கிமீ ஆகும்.

    ஹிமாலயன் 450 பைக்கின் மைலேஜ் எவ்வளவு ?

    RE Himalayan 450 பைக்கினை மைலேஜ் 30 Kmpl ஆகும்.

    Royal Enfield Himalayan 450 ஆன்ரோடு விலை ?

    ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 பைக்கின் தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை ரூ.3.65 லட்சம் முதல் ரூ.3.80 லட்சம் வரை கிடைக்கின்றது.

    RE Himalayan 450 Image Gallery

    Royal Enfield Himalayan 450 Mana Black rear
    royal enfield himalayan 450 accessories
    himalayan 450
    royal enfield himalayan 450 rear
    royal enfield himalayan side
    re himalayan 450
    royal enfield himalayan 452 tft instrument cluster
    re himalayan 450
    Royal enfield himalayan 450 bike seats
    royal enfield himalayan 452 kamet white
    royal enfield himalayan 452 hanle black
    royal enfield himalayan 452 kaza brown
    royal enfield himalayan 452 slate poppy blue
    royal enfield himalayan 452 slat himalayan salt
    royal enfield himalayan 450 cluster
    royal-enfield-himalayan-450
    royal enfield himalayan 452
    re himalayan 450 5 new colour
    re himalayan 450
    royal-enfield-himalayan-450-logo
    royal enfield himalayan 450 tank
    royal enfield himalayan 450 digital cluster
    royal Enfield Himalayan 450 rally theme Accessories
    royal Enfield Himalayan 450 adventure theme Accessories
    Royal Enfield Himalayan 450 Mana Black
    Royal Enfield Himalayan 450 Mana Black fr
    Royal Enfield Himalayan 450 Mana Black bike

    Last Updated – 21/11/2025

    Related Motor News

    ராயல் என்ஃபீல்டு புல்லட் 650 ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

    யமஹா FZ ரேவ் பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்

    யமஹா XSR 155 பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

    ஹிமாலயன் மானா பிளாக் எடிசனை வெளியிட்ட ராயல் என்ஃபீல்டு

    டிவிஎஸ் அப்பாச்சி RTX ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

    இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன தயாரப்பாளர்கள் செப்டம்பர் 2025

    Tags: Bike on-Road PriceRoyal EnfieldRoyal Enfield Himalayan 450
    ShareTweetSendShare

    மோட்டார் செய்திகள்

    2025 royal enfield meteor 350 on-road price

    2025 ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 பைக்கின் ஆன் ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

    சூப்பர் மீட்டியோர் 650

    ராயல் என்ஃபீல்டு சூப்பர் மீட்டியோர் 650 ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

    ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்

    ராயல் என்ஃபீல்டு ஸ்கிராம் 440 ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

    ராயல் என்ஃபீல்டு Goan கிளாசிக் 350 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்

    ராயல் என்ஃபீல்டு பியர் 650 ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்

    ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 650 ஆன்ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்

    ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் படங்கள்

    ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450 பைக் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள்

    ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக்கின் ஆன் ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

    • About Us
    • SiteMap
    • Contact us
    • Editorial
    • Privacy
    • Terms

    2025 - Automobile Tamilan

    No Result
    View All Result
    • கார் செய்திகள்
    • பைக் செய்திகள்
    • ஆட்டோ செய்திகள்
    • வணிகம்
      • Bikes
      • Truck
      • TIPS
      • Bus
      • Stories

    2025 - Automobile Tamilan