Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

₹ 33 லட்சத்தில் பிஎம்டபிள்யூ M 1000 R சூப்பர் பைக் விற்பனைக்கு வெளியானது

by MR.Durai
9 October 2023, 8:51 am
in Bike News
0
ShareTweetSend

bmw m 1000 r

அதிநவீன ஸ்போர்ட்டிவ் வசதிகளை பெற்ற பிஎம்டபிள்யூ மோட்டார்டு நிறுவனத்தின் விலை உயர்ந்த சூப்பர் பைக் மாடலான M 1000 R மற்றும் கூடுதல் வசதிகள் பெற்ற M Competition பேக்கேஜ் கொண்ட மாடல் ரூ.38 லட்சம் ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சில வாரங்களுக்கு முன்பாக விற்பனைக்கு வெளியிடப்பட்ட முழுமையாக ஃபேரிங் செய்யப்பட்ட M 1000 RR பைக் ரூ.55 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து வெளியான இரண்டாவது எம் பெர்ஃபாமென்ஸ் மாடலாகும்.

BMW M 1000 R

முன்பாக வந்த பிஎம்டபிள்யூ M 1000 RR பைக்கில் உள்ள என்ஜினை பகிர்ந்து கொள்ளும் M 1000 R மாடல் 14,500rpm-ல் 212hp மற்றும் 11,000rpm-ல் 113Nm டார்க் வழங்கும்  லிக்யூடு கூல்டு, 999cc, இன்லைன் நான்கு இன்ஜின் ஆகும். டார்க் அப்படியே இருக்கும் போது, 2023 S1000 RR Pro M Sport பைக்குடன் ஒப்பிடும்போது, பவர் 2hp அதிகரித்துள்ளது. (மேலும் 750rpm அதிகமாக உள்ளது).

புதிய பிஎம்டபிள்யூ M 1000 விலை ரூ. 33 லட்சத்தில் தொடங்குகிறது. மேலும், கூடுதலாக 5 லட்சம் ரூபாய் செலுத்தினால் M காம்பெட்டிஷன் பேக் விலை உள்ளது. இதன் மூலம் கார்பன் ஃபைபர் அலாய் வீல், பல்வேறு கார்பன் ஃபைபர் மற்றும் பில்லெட் அலுமினிய பாகம், எம் ஃபுட்பெக்ஸ் ஆகியவற்றை கொண்டுள்ளது.

  • 2023 பிஎம்டபிள்யூ M 1000 R விலை ரூ. 33 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)
  • 2023 பிஎம்டபிள்யூ M 1000 R M Competion விலை ரூ. 38 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)

முன்பதிவு தற்பொழுது துவங்கப்பட்டுள்ள நிலையில், டெலிவரி ஜனவரி 2024-ல் தொடங்கும்.

Related Motor News

No Content Available
Tags: BMW M 1000 R
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

₹2.79 லட்சத்தில் ஹார்லி-டேவிட்சனின் X440 T விற்பனைக்கு அறிமுகமானது.!

ரூ.1.31 லட்சத்தில் புதிய டிவிஎஸ் ரோனின் ‘அகோண்டா’ வெளியானது

ரூ.1.24 லட்சத்தில் புதிய பஜாஜ் பல்சர் N160 விற்பனைக்கு வெளியானது

புதிய ஸ்டைலில் ஹார்லி-டேவிட்சன் X440 T வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan