Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

விற்பனையில் டாப் 10 இரு சக்கர வாகனங்கள் – ஜூலை 2023

by MR.Durai
19 August 2023, 9:21 pm
in Bike News
0
ShareTweetSend

2023 honda unicorn on-road price and specs

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்பிளெண்டர் மற்றும் HF டீலக்ஸ் டாப் 10 இருசக்கர வாகனங்கள் பட்டியிலில் இடம்பெற்றுள்ளது. அடுத்தப்படியாக, ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா, யூனிகார்ன், டிவிஎஸ் ஜூபிடர், ரைடர் 125 ஆகியவையும் உள்ளது.

Top 10 Selling Two Wheeler–July 2023

2023 ஹோண்டா யூனிகார்ன் 160 பைக்கின் அறிமுகத்திற்கு பின்னர் டாப் 10 பட்டியலில் 40,119 ஆக யூனிட்டுகளாக பதிவு செய்துள்ளது. இரண்டாமிடத்தில் ஆக்டிவா 1,35,327 ஆக பதிவு செய்துள்ளது.

குறிப்பாக ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் விற்பனை முந்தைய ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் 32.34 சரிவடைந்துள்ளது.

டாப் 10 இருசக்கர வாகனம்ஜூலை  2023ஜூலை 2022
1. ஹீரோ ஸ்ப்ளெண்டர்2,28,8472,50,409
2. ஹோண்டா ஆக்டிவா1,35,3272,13,807
3. ஹோண்டா ஷைன்1,03,0721,14,663
4. பஜாஜ் பல்சர்87,9581,01,905
5. டிவிஎஸ் ஜூபிடர்66,43962,094
6. ஹீரோ HF டீலக்ஸ்65,92397,451
7. சுசூகி ஆக்செஸ்51,67841,440
8. ஹோண்டா யூனிகாரன்40,11911,203
9. டிவிஎஸ் ரைடர்36,90016,330
10. டிவிஎஸ் XL10036,20832,116

டாப் 10 பைக் மற்றும் ஸ்கூட்டர்களில் ஹோண்டா நிறுவனத்தின் மூன்று மாடல்களும்,  ஹீரோ, டிவிஎஸ் நிறுவனங்கள் தலா இரண்டு மாடல்கள் மற்றும் சுசூகி நிறுவனமும் உள்ளது.

Related Motor News

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ather rizta new terracotta red colours

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

₹2.79 லட்சத்தில் ஹார்லி-டேவிட்சனின் X440 T விற்பனைக்கு அறிமுகமானது.!

ரூ.1.31 லட்சத்தில் புதிய டிவிஎஸ் ரோனின் ‘அகோண்டா’ வெளியானது

ரூ.1.24 லட்சத்தில் புதிய பஜாஜ் பல்சர் N160 விற்பனைக்கு வெளியானது

புதிய ஸ்டைலில் ஹார்லி-டேவிட்சன் X440 T வெளியானது

புதிய நிறங்களில் 2026 ஹீரோ ஜூம் 110 விற்பனைக்கு அறிமுகமானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan