Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

பஜாஜ் சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை குறைந்தது

by MR.Durai
18 August 2023, 12:15 pm
in Bike News
0
ShareTweetSend

bajaj chetak

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ.22,000 வரை குறைக்கப்பட்டுள்ளதால், தற்பொழுது விலை ரூ.1.30 லட்சம் (எக்ஸ்ஷோரூம் தமிழ்நாடு) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் போட்டியாளர்களாக ஓலா S1 ஏர், ஓலா S1X, ஏதெர் 450S, மற்றும் விடா வி1 ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றது. முன்பாக 6 விதமாக விற்பனை செய்யப்பட்ட நிலையில் சேட்டக் இப்பொழுது மேட் கிரே, மேட் கரீபியன் ப்ளூ மற்றும் சாடின் பிளாக் என 3 விதமான நிறங்களில் கிடைக்கின்றது.

Bajaj Chetak

பஜாஜ் சேட்டக்  மின்சார ஸ்கூட்டரில் ஹில் ஹோல்ட் அசிஸ்ட், கீலெஸ் என்ட்ரி மற்றும் மொபைல் போன் யூஎஸ்பி சார்ஜர் போன்ற பல அம்சங்களுடன் MyChetak ஆப் பயன்படுத்தி ஸ்கூட்டரை உங்கள் மொபைலுடன் இணைக்க முடியும். இதன் மூலமாக சார்ஜிங் இருப்பு, ரேஞ்ச் சரிபார்க்க, வாகன நிறுத்துமிடம் உங்கள் ஸ்கூட்டரைக் கண்டறியப் பயன்படும். ஸ்கூட்டர் கவிழும் போதோ அல்லது விபத்து ஏற்படும் சமயத்தில் அவசர எண்ணிற்கு அறிவிப்பை பெறுவார்கள்.

சேட்டக் மாடலில் 3 கட்ட PMSM அதிகபட்சமாக 5 bhp பவர் மற்றும் 20 Nm டார்க் வழங்குகின்றது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 63 கிமீ ஆகும். 2.9 kwh பேட்டரி பெற்ற மாடல் சிங்கிள் சார்ஜில் 90 கிமீ ரேஞ்சு வழங்கும். இந்த ஸ்கூட்டரை முழுமையாக சார்ஜ் செய்ய 4 மணி நேரம் ஆகும்.

2023 பஜாஜ் சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தமிழ்நாட்டின் விலை ரூ. 1,37,811 (ஆன்-ரோடு தமிழ்நாடு)

bajaj chetak lcd display

Related Motor News

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர், சேட்டக் மற்றும் கேடிஎம், டிரையம்ப் 350cc பைக்குகள்.!

2025 ஆகஸ்ட் மாத விற்பனையில் டாப் 10 எலக்ட்ரிக் டூ வீலர் தயாரிப்பாளர்கள்

மீண்டும் பஜாஜ் ஆட்டோவின் சேட்டக் இ-ஸ்கூட்டர் உற்பத்தி சீரானது.!

எலக்ட்ரிக் வாகனங்களுக்கான அரிய வகை காந்தத்தை இந்தியாவுக்கு வழங்க சீனா அனுமதி.?

பஜாஜின் சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி நிறுத்தமா.?

குறைந்த விலையில் 127கிமீ ரேஞ்ச் வழங்கும் பஜாஜ் சேட்டக் 3001 வெளியானது

Tags: Bajaj Chetak
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

₹2.79 லட்சத்தில் ஹார்லி-டேவிட்சனின் X440 T விற்பனைக்கு அறிமுகமானது.!

ரூ.1.31 லட்சத்தில் புதிய டிவிஎஸ் ரோனின் ‘அகோண்டா’ வெளியானது

ரூ.1.24 லட்சத்தில் புதிய பஜாஜ் பல்சர் N160 விற்பனைக்கு வெளியானது

புதிய ஸ்டைலில் ஹார்லி-டேவிட்சன் X440 T வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan