Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

₹ 16.19 லட்சத்தில் ஸ்கோடா குஷாக் மேட் சிறப்பு எடிசன் வெளியானது

by MR.Durai
3 July 2023, 5:44 pm
in Car News
0
ShareTweetSend

skoda kushaq matte edition

ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தின் குஷாக் மேட் எடிசன் 500 எண்ணிக்கையில் மட்டும் ரூ.16.19 லட்சம் முதல் ரூ.19.39 லட்சம் விலைக்குள் வந்துள்ளது. விற்பனையில் உள்ள 1.5 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் என இரண்டிலும் ஸ்டைல் மற்றும் மான்ட் கார்லோ இடையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

மேட் எடிசன் மாடலில் டிசைன், என்ஜின் ஆப்ஷன் உட்பட வசதிகளிலும் எந்த மாற்றங்களும் இல்லை.

Skoda Kushaq Matte edition

குஷாக் மேட் பதிப்பில் கார்பன் ஸ்டீல் வெளிப்புற பெயிண்ட் ஷேட் மேட் நிறத்தில், கதவு கைப்பிடிகள், விங் மிரர்கள் மற்றும் ரியர் ஸ்பாய்லருக்கான க்ளாஸ் பிளாக் ஃபினிஷிங்குடன்.வந்துள்ளது.

இந்த காரில் வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதியுடன்  மான்டே கார்லோ வேரியண்டிலிருந்து 10.0-இன்ச் தொடுதிரையைப் பெறுகிறது.

SKODA KUSHAQ MATTE EDITION PRICE (EX-SHOWROOM)
VariantPrice
Kushaq Matte Edition 1.0 TSI MT₹ 16.19 லட்சம்
Kushaq Matte Edition 1.0 TSI AT₹ 17.79 லட்சம்
Kushaq Matte Edition 1.5 TSI MT₹ 18.19 லட்சம்
Kushaq Matte Edition 1.5 TSI AT₹ 19.39 லட்சம்

1.5-லிட்டர், நான்கு சிலிண்டர், டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 150hp மற்றும் 250Nm டார்க்கை வழங்குகின்றது.

1.0 லிட்டர் டிஎஸ்ஐ என்ஜின் அதிகபட்சமாக 115hp பவர் மற்றும் 178Nm டார்க் வெளிப்படுத்துகின்றது.இதில் 6 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

Related Motor News

ஸ்கோடா காருக்கு ஜிஎஸ்டி குறைப்பு ரூ.3.30 லட்சம் வரை மற்றும் சிறப்பு சலுகைகள்.!

25வது ஆண்டு கொண்டாட்டத்தில் ஸ்கோடா இந்தியா

இந்தியாவில் 25 ஆண்டுகளை கொண்டாடும் ஸ்கோடா ஆட்டோ..!

ஸ்கோடா குஷாக் ஸ்போர்ட்லைன் விற்பனைக்கு அறிமுகம்

ரூ.1.10 லட்சம் வரை ஸ்கோடாவின் குஷாக் மற்றும் ஸ்லாவியா விலை குறைப்பு

குறைந்த விலை குஷாக் ஆட்டோமேட்டிக் மாடலை வெளியிட்ட ஸ்கோடா

Tags: Skoda Kushaq
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

mahindra be6 batman edition suv

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

renault bridger suv concept

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

நிசானின் மேக்னைட் விலை ரூ.32,000 வரை உயருகின்றது.!

ஹாரியர், சஃபாரியில் பெட்ரோல் என்ஜினை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்

அடுத்த 18 மாதங்களில் 3 கார்களை வெளியிடும் நிசான் இந்தியா.!

நிசானின் புதிய எம்பிவி கிராவைட் ஜனவரி 2026ல் விற்பனைக்கு அறிமுகம்.!

மாருதி சுஸுகியின் வேகன்-ஆரில் ‘சுழலும் இருக்கை’ அறிமுகம்!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan