Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

2016 ஹோண்டா டியோ ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது

by MR.Durai
3 May 2016, 8:19 pm
in Auto News, Bike News
0
ShareTweetSend

ரூ.57,134 விலையில் புதிய ஹோண்டா டியோ ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டியோ ஸ்கூட்டர் என்ஜின் மற்றும் மெக்கானிக்கல் அமைப்பில் எந்த மாற்றங்களும் இல்லை.

கடந்த 2002ஆம் ஆண்டு முதல் சந்தையில் விற்பனையில் உள்ள டியோ ஸ்கூட்டர் இந்திய மட்டுமல்லாமல் இலங்கை , நேபால் , மெக்சிக்கோ மற்றும் கொலம்பியோ போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.  ஹோண்டா நிறுவனத்தின் அதிக எண்ணிக்கையில் ஏற்றுமதி செய்யப்படும் மாடலாக விளங்குகின்றது.

லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ் தரவல்ல ஹெச்இடி நுட்பத்தினை பெற்றுள்ள 109சிசி என்ஜினை பெற்றுள்ளது. இதன் ஆற்றல் 8bhp மற்றும் இழுவைதிறன் 8.77Nm ஆகும். இதில் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

சில தோற்ற மாற்றங்களை மட்டுமே கொண்டுள்ள 2016 ஹோண்டா டியோ ஸ்கூட்டரில் புதிதாக கிரே வண்ணம் இணைக்கப்பட்டுள்ளது. மற்ற வண்ணங்களான சிவப்பு, நீளம் , பச்சை மற்றும் கருப்பு வண்ணங்கள் தொடர்கின்றது. மேலும் புதிதாக முப்பரிமான எம்பளம் சேர்க்கப்பட்டுள்ளது.

2002 முதல் விற்பனையில் உள்ள டியோ ஸ்கூட்டர் 10 லட்சம் என்ற விற்பனை இலக்கினை தற்பொழுது இந்திய சந்தையில் கடந்துள்ளது. 2016 ஹோண்டா டியோ ஸ்கூட்டர் விலை ரூ.57,134 ( ஆன்ரோடு சென்னை விலை ).

Related Motor News

புதிய உச்சத்தை தொட்ட ஹோண்டா ஸ்கூட்டர் விற்பனை

28 % வளர்ச்சி அடைந்த ஹோண்டா பைக் விற்பனை நிலவரம்

2018 ஹோண்டா ஆப்பிரிக்கா ட்வீன் விற்பனைக்கு வந்தது

ஹோண்டா CB ஹார்னெட் 160R மற்றும் CBR250R விலை உயர்ந்தது

ஹோண்டா நவி மோட்டோ ஸ்கூட்டர் நீக்கப்படவில்லை

ஹோண்டா பைக் 18 மாடல்களை களமிறக்க ரூ.800 கோடி முதலீடு

Tags: Honda Bike
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

டிரையம்ப் திரக்ஸ்டன் 400

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

₹2.79 லட்சத்தில் ஹார்லி-டேவிட்சனின் X440 T விற்பனைக்கு அறிமுகமானது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan