இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ள நிசான் மேக்னைட் எஸ்யூவி காரின் டர்போ வேரியண்டின் விலை அதிகபட்சமாக ரூ.30,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. மற்றபடி, சாதாரண பெட்ரோல் வேரியண்ட் விலையில் எந்த மாற்றங்களும் இல்லை.
100 hp பவரை 5,000rpm மற்றும் 160 Nm டார்க் 2,800-3,600 rpm-ல் (152Nm – CVT) வழங்குகின்ற 1.0 லிட்டர் HRA0 டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
சாதாரண 1.0 லிட்டர் B4D பெட்ரோல் இன்ஜின் 72hp பவரை 6,250rpm-லும், 96 Nm டார்க்கினை 3,500rpm-ல் வழங்கக்கூடிய மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் உள்ளது.
நிசான் மேக்னைட் புதிய விலை பட்டியல்
வேரியண்ட் | விலை |
XE | ரூ. 4.99 லட்சம் |
XL | ரூ. 5.99 லட்சம் |
XV | ரூ. 6.68 லட்சம் |
XV Premium | ரூ. 7.55 லட்சம் |
Turbo XL | ரூ. 7.29 லட்சம் |
Turbo XV | ரூ. 7.98 லட்சம் |
Turbo XV Premium | ரூ. 8.75 லட்சம் |
Turbo XL CVT | ரூ. 8.19 லட்சம் |
Turbo XV CVT | ரூ. 8.88 லட்சம் |
Turbo XV Premium CVT | ரூ. 9.65 லட்சம் |