தங்கநிற வண்ணத்தில் நேர்த்தியாக பெயின்டிங் செய்யப்பட்டு நிசான் GT-R கார் அசத்தலாக காட்சியளிக்கும் கார் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. கூகல் ரேசிங் என்ற நிறுவனம் ஜிடி ஆர் காரை உருமாற்றியுள்ளது.
நிசான் GT-Rமிக நேர்த்தியான குரோம் பாடி கிட்களை உருவாக்கி அதனை பொருத்தி அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் காட்ஸில்லா காரை மிக நேர்த்தியாக மெருகேற்றியுள்ளனர். இணையத்தில் பரவியுள்ள இந்த படங்கள் மிக அழகாக உள்ளது.
மிகவும் ரசிக்க கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள பாடி கிட்கள் நேர்த்தியாக உள்ளது. அனைத்து பாகங்களும் க்ரோம் பூச்சூ செய்யப்பட்டு கோல்டன் வண்ணத்தினை கொடுத்துள்ளனர்.
நிசான் GT-R கார் முழுதாக பார்க்க படங்களை கிளிக பன்னுங்க..
[envira-gallery id="5196"]