உலகின் முதன்மையான கார் நிறுவனமாக டொயோட்டா நிறுவனம் மீண்டும் நெ.1 இடத்தினை தக்கவைத்துள்ளது. ஃபோக்ஸ்வேகன் குழுமம் முதல் 6 மாதங்களில் சிறப்பான விற்பனையை பதிவு செய்து முன்னேறி வந்திருந்தாலும் சுற்றுச்சூழல் மோசடியால் மிகப்பெரும் இழப்பினை சந்தித்துள்ளது.
கடந்த ஜனவரி ,2015 முதல் நவம்பர், 2015 வரை உலகம் முழுதும் சுமார் 9,285,088 கார்களை டொயோட்டா நிறுவனம் விற்பனை செய்துள்ளது.
கடந்த ஜனவரி ,2015 முதல் நவம்பர், 2015 வரை உலகம் முழுதும் சுமார் 9,095,900 கார்களை ஃபோக்ஸ்வேகன் குழுமம் விற்பனை செய்துள்ளது.
கடந்த ஜனவரி ,2015 முதல் நவம்பர், 2015 வரை உலகம் முழுதும் சுமார் 8,842,778 கார்களை ஜிஎம் நிறுவனம் விற்பனை செய்துள்ளது.
இந்த படத்தில் எதிர்பார்க்கப்படும் விற்பனை நிலவரம் உள்ளது.
தொடர்ந்து உலகின் நெ.1 கார் நிறுவனமாக டொயோட்டா தொடர்கின்றது. முழுமையான விற்பனை நிலவரம் இன்னும் சில தினங்களில் வெளிவரவுள்ளது.