Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

விற்பனையில் டாப் 10 கார்கள் – அக்டோபர் 2015

by MR.Durai
5 November 2015, 1:04 pm
in Auto Industry
0
ShareTweetSend

Related Motor News

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

கடந்த அக்டோபர் மாதம் விற்பனையில் முதல் 10 இடங்களை பிடித்த கார்களை பற்றி கானலாம். மஹிந்திரா பொலிரோ ஏழாமிடத்தை பிடித்துள்ளது.

மாருதி டிசையர்

கடந்த ஆக்ஸ்ட் மாதம் 9வது இடத்திலிருந்த ஜாஸ் மற்றும் 7வது இடத்திலிருந்த செலிரியோ போன்றவை வெளியேறியுள்ளது. பண்டிகை காலம் என்பதனால் அனைத்து மாடல்களுமே சிறப்பான எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.

எஸ்யூவி சந்தையில் கடந்த இரண்டு மாதங்களாக முதன்மை வகித்த க்ரெட்டாவினை பின் தள்ளி மீண்டும் முதலிடத்தை பொலிரோ பெற்றுள்ளது. ஆல்ட்டோ 22,861 கார்களை விற்பனை செய்து முதலிடத்தில் உள்ளது. முதல் 10 இடங்களில் மாருதி முதல் 4 இடங்களை பிடித்துள்ளது. அதனை தொடர்ந்து ஹூண்டாய் முன்றிடங்களை பெற்றுள்ளது.

ea97b top 10 selling cars october 2015

Top 10 selling cars October 2015

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

mg windsor ev inspre edition

ஜனவரி 2026 முதல் எம்ஜி கார்களின் விலை 2 சதவீதம் வரை உயருகின்றது.!

பிரபலமான மாருதி சுசூகி வேகன் ஆர் காரில் 6 ஏர்பேக்குகள் அறிமுகமானது

35 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த மாருதி சுசூகி வேகன் ஆர்.!

மஹிந்திராவின் புதிய காம்பேக்ஸ் மினி காம்பாக்டர் அறிமுகம்.!

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் பஸ் மற்றும் ஸ்கூட்டர் தயாரிக்க ஒப்பந்தம்.!

நவம்பர் 2025 விற்பனையில் இந்தியாவின் டாப் 10 கார் நிறுவனங்கள்.!

2026ல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், பஸ் என வின்ஃபாஸ்டின் அறிமுக திட்டங்கள்.!

ஓசூரில் துவங்கிய பிஎம்டபிள்யூ F 450 GS உற்பத்தி விற்பனைக்கு எப்பொழுது.?

20 நிமிடங்களில் மின்சார வாகனங்ளுக்கு மஹிந்திராவின் Charge_IN துவக்கம்.!

11,529 ஹைரைடர் கார்களை திரும்ப அழைக்கும் டொயோட்டா

கேடிஎம் 125, 250 மற்றும் 390 டியூக் பைக்குகளை திரும்ப அழைப்பு.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan