Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

டிசம்பர் 2019-ல் டாப் 10 கார்கள்.. முதலிடத்தில் மாருதியின் பலேனோ

by MR.Durai
8 January 2020, 10:56 am
in Auto Industry
0
ShareTweetSend

maruti s-presso

2019 ஆம் ஆண்டின் இறதி மாதத்தில் விற்பனையில் டாப் 10 கார்களை பற்றி அறிந்து கொள்ளலாம். குறிப்பாக கடந்த சில மாதங்களாக பட்டியலில் இடம்பிடித்த கியா செல்டோஸ் இந்த முறை இடம்பிடிக்கவில்லை.

2019 ஆம் ஆண்டு விற்பனையில் டாப் கார்கள் பட்டியலை தொடர்ந்து தற்போது டிசம்பர் மாத விற்பனையில் பலேனோ கார் முதலிடத்தை கொண்டுள்ளது. வேன் பிரிவில் மாருதி ஈக்கோ தொடர்ந்து நல்ல வரவேற்பினையும், எஸ்யூவி கார்களை பொறுத்த வரை மாருதி பிரெஸ்ஸா மற்றும் வெனியூ முன்னணி வகிக்கின்றது.

டாப் 10 கார்களில் 8 இடங்களை மாருதி சுசுகி நிறுவனமும், ஹூண்டாய் இரு இடங்களையும், அடுத்து, மாருதியின் புதிய மாடலான எஸ்-பிரெஸ்ஸோ பட்டியலில் 8,394 யூனிட்டுகள் விற்பனை செய்து டாப் 10 கார் பட்டியிலில் 8வது இடத்தில் உள்ளது.

விற்பனையில் டாப் 10 கார்கள் –  டிசம்பர் 2019

வ.எண்தயாரிப்பாளர்/மாடல்டிசம்பர் 2019
1.மாருதி சுசூகி பலேனோ18,464
2.மாருதி சுசூகி ஆல்ட்டோ15,489
3.மாருதி சுசூகி டிசையர்15,286
4.மாருதி சுசூகி ஸ்விஃப்ட்14,749
5.மாருதி சுசூகி பிரெஸ்ஸா13,658
6.மாருதி சுசூகி வேகன் ஆர்10,781
7.ஹூண்டாய் வென்யூ9,521
8மாருதி சுசூகி  எஸ்-பிரெஸ்ஸோ8,394
9.ஹூண்டாய் எலைட் ஐ207,740
10.மாருதி ஈக்கோ7,634

 

Related Motor News

நவம்பர் 2025 விற்பனையில் இந்தியாவின் டாப் 10 கார் நிறுவனங்கள்.!

அக்டோபர் 2025ல் இந்திய கார் விற்பனையில் சாதனையை படைத்த நிறுவனங்கள்..!

செப்டம்பர் 2025யில் டாப் 10 கார் நிறுவனங்களின் விற்பனை நிலவரம்

எர்டிகா முதல் ஈக்கோ வரை., ஆகஸ்ட் 2025 விற்பனையில் டாப் 10 கார்கள்..!

2025 ஜூன் மாத விற்பனையில் 25 இடங்களை பிடித்த கார்கள், எஸ்யூவிகள்

ஜூலையில் டாப் இடத்தை கைப்பற்றிய பஞ்ச் இந்தியாவின் 10 கார்கள்

Tags: Top 10 cars
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

mg windsor ev inspre edition

ஜனவரி 2026 முதல் எம்ஜி கார்களின் விலை 2 சதவீதம் வரை உயருகின்றது.!

பிரபலமான மாருதி சுசூகி வேகன் ஆர் காரில் 6 ஏர்பேக்குகள் அறிமுகமானது

35 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த மாருதி சுசூகி வேகன் ஆர்.!

மஹிந்திராவின் புதிய காம்பேக்ஸ் மினி காம்பாக்டர் அறிமுகம்.!

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் பஸ் மற்றும் ஸ்கூட்டர் தயாரிக்க ஒப்பந்தம்.!

2026ல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், பஸ் என வின்ஃபாஸ்டின் அறிமுக திட்டங்கள்.!

ஓசூரில் துவங்கிய பிஎம்டபிள்யூ F 450 GS உற்பத்தி விற்பனைக்கு எப்பொழுது.?

20 நிமிடங்களில் மின்சார வாகனங்ளுக்கு மஹிந்திராவின் Charge_IN துவக்கம்.!

11,529 ஹைரைடர் கார்களை திரும்ப அழைக்கும் டொயோட்டா

கேடிஎம் 125, 250 மற்றும் 390 டியூக் பைக்குகளை திரும்ப அழைப்பு.!

கேடிஎம் நிறுவனத்தை கையகப்படுத்திய பஜாஜ் ஆட்டோ

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan