டட்சன் கோ க்ராஸ் கான்செப்ட் காரை டோக்கியோ மோட்டார் கண்காட்சியில் டட்சன் பார்வைக்கு வைத்துள்ளது. டட்சன் கோ க்ராஸ் க்ராஸ்ஓவர் ரக எஸ்யூவி மாடலாகும்.
கோ ப்ளஸ் எம்பிவி காரினை அடிப்படையாக கொண்ட கோ க்ராஸ் கான்செப்ட் மிக சிறப்பான ஸ்டைலிங் தோற்ற அமைப்பபினை பெற்றுள்ளது. எவ்விதமான என்ஜின் விபரங்களும் வெளியிடவில்லை.
க்ராஸ்ஓவர் ரக மாடலாக விளங்கும் கோ க்ராஸ் காரில் பாடி கிளாடிங் ஸ்போர்ட்டிவான பம்பர் , ஸ்போர்ட்டிவ் அலாய் வீல் , ஸ்பாய்லர் , பக்கவாட்டு ஸ்கிர்ட் , சிலிக் முகப்பு விளக்குகள் , வட்ட வடிவ பனி விளக்குகள் , எல்இடிவிளக்குகள் போன்றவற்றை கொண்டுள்ளது.
இந்தியாவில் டட்சன் பிராண்டில் புதிய மாடலை 2016ம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இந்த மாடல் ரெனோ க்விட் காரின் தளத்தில் இருக்கலாம்.
Datsun GO Cross Concept unveiled at Tokyo Motor Show
photo gallery