கடந்த செப்டம்பர் மாதம் விற்பனையான கார்களில் முதல் 10 இடங்களை பிடித்த கார்களின் பட்டியலை இந்த செய்தி தொகுப்பில் கானலாம். க்ரெட்டா எஸ்யூவி 8வது இடத்தில் உள்ளது.
வழக்கம் போல மாருதி சுஸூகி நிறுவனம் முதல் 10 இடங்களில் 5 இடங்களை தனது கட்டுபாட்டில் வைத்துள்ளது. க்ரெட்டா விற்பனை சிறப்பாக உள்ளது.
மாருதி ஆல்டோ கார் 20,658 கார்களை விற்பனை செய்து முதலிடத்தில் உள்ளது. அதனை தொடர்ந்து டிசையர், ஸ்விஃப்ட் மற்றும் வேகன்ஆர் உள்ளது. ஹூண்டாய் நிறுவனத்தின் எலைட் ஐ20 மற்றும் ஐ10 கார்கள் வழக்கம் போல சிறப்பான விற்பனையை பதிவு செய்துள்ளது.
சில மாதங்களுக்கு முன் விற்பனைக்கு வந்த க்ரெட்டா எஸ்யூவி தொடர்ந்து நல்ல எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றது. அமேஸ் கார் பட்டியலில் நுழைந்துள்ளது. சிட்டி காரும் வழக்கம் போல இடம்பெற்றுள்ளது.
![]() | |
|
Top 10 selling cars for September 2015