Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

விருப்பம் போல ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் கஸ்டமைஸ் ஆப்ஷன் அறிமுகம்

by MR.Durai
19 November 2019, 7:44 am
in Bike News
0
ShareTweetSend

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம், தனது பிரபலமான கிளாசிக் 350 மாடலுக்கு பிரத்தியேக ஆக்செரீஸ்களை கொண்டு வாங்குவோரின் விருப்பத்திற்கு ஏற்ப கஸ்டமைஸ் செய்து கொள்ளும் ஆப்ஷனை ஆன்லைன் கான்ஃபிகுரேட்டரை வெளியிட்டுள்ளது.

விருப்பத்திற்கு ஏற்ப தேர்ந்தெடுக்கப்படுகின்ற ஆக்செரீஸ்களை அனைத்தும் என்ஃபீல்டு தொழிற்சாலையில் பொருத்தப்பட்டு நேரடியாக டீலர்களின் வாயிலாக டெலிவரி செய்யப்பட உள்ளது. கிளாசிக் 350 மாடலுக்கு மட்டும் முதற்கட்டமாக அறிமுகம் செய்யப்பட்டு, ராயல் என்ஃபீல்டு இதை ‘உங்கள் சொந்தமாக்கு’ முயற்சி என்று அழைக்கிறது. மேலும் சென்னை, டெல்லி என்.சி.ஆர், பெங்களூர், ஹைதராபாத், மும்பை மற்றும் புனே ஆகிய 6 நகரங்களில் 141 டீலர்களில் மட்டும் முதற்கட்டமாக வெளியிடுகிறது.

மற்ற நகரங்கள் டீலர்களுக்கு படிப்படியாக விரிவுப்படுத்த வாய்ப்புள்ளது. ராயல் என்ஃபீல்ட்  பைக்குகளின் பன்னியர்ஸ், புகைப்போக்கி, டூரிங் இருக்கை விருப்பங்கள் மற்றும் அலாய் வீல்கள் போன்ற பல பாகங்கள் மூலம் தனிப்பயனாக்க உங்களை அனுமதிக்கிறது.

முதலில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாடலுக்கு அனுமதித்துள்ள நிலையில் மற்ற மாடல்களுக்கு விரைவில் இந்த ஆப்ஷனை செயற்படுத்த வாய்ப்புள்ளது.

Related Motor News

இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன தயாரப்பாளர்கள் செப்டம்பர் 2025

ஃபிளிப்கார்ட்டில் ராயல் என்ஃபீல்டு 350cc பைக்குகளை வாங்கலாம்.!

2025 ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 பைக்கின் ஆன் ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

GST 2.0.., ராயல் என்ஃபீல்டு 450cc, 650cc மோட்டார்சைக்கிள்களின் முழு விலை உயர்வு..!

ரூ.22,000 வரை ராயல் என்ஃபீல்டு 350cc பைக்குகளுக்கு ஜிஎஸ்டி பலன்கள்.!

5 லட்சம் விற்பனை இலக்கை கடந்த ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350.!

Tags: Royal EnfieldRoyal Enfield Classic 350
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ather rizta new terracotta red colours

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

₹2.79 லட்சத்தில் ஹார்லி-டேவிட்சனின் X440 T விற்பனைக்கு அறிமுகமானது.!

ரூ.1.31 லட்சத்தில் புதிய டிவிஎஸ் ரோனின் ‘அகோண்டா’ வெளியானது

ரூ.1.24 லட்சத்தில் புதிய பஜாஜ் பல்சர் N160 விற்பனைக்கு வெளியானது

புதிய ஸ்டைலில் ஹார்லி-டேவிட்சன் X440 T வெளியானது

புதிய நிறங்களில் 2026 ஹீரோ ஜூம் 110 விற்பனைக்கு அறிமுகமானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan