மேலும் வாசிக்க ; ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பயர் முழுவிபரம்
ஃபோர்டு எண்டெவர் எஸ்யுவி விபரம்
புதிய ஃபிகோ கார் முந்தைய மாடலை விட முற்றிலும் மாறுபட்ட முகப்புடன் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. உட்புறத்தில் மிக சிறப்பான இடவசதி கொண்ட காராக விளங்கும்.
புதிய ஃபிகோ ஆஸ்பயர் செடானை தொடர்ந்து ஃபிகோ விற்பனைக்கு வரும். மேலும் ஃபோர்டு எண்டெவர் எஸ்யுவி மற்றும் ஃபோர்டு மஸ்டங் கார் விற்பனைக்கு வரவுள்ளது.