ஷெல் ஹெலிக்ஸ்அல்ட்ரா வித் ப்யூர் ப்ளஸ் டெக்னாலஜி சிந்தெட்டிக் ஆயிலை (Shell Helix Ultra with PurePlus technology synthetic engine oil) பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஆயூட்கால வாரண்டியை ஷெல் வழங்குகின்றது. ஷெல் ஹைலிக்ஸ் HX7 ஆயிலுக்கு 5 வருட வாரண்டி வழங்கப்படுகின்றது.
ஆயுட்கால வாரண்டி என்றால் 1,00,000 கிமீ அல்லது 15 வருடம் வரை ஆகும். இந்த திட்டத்தில் பங்கேற்க தகுதியுள்ள வாகனங்கள் எவை ?
வாகனம் தயாரித்த தேதியில் இருந்து 8 வருடங்களுக்கு உள்ளான வாகனமாக இருத்தல் அவசியம். சிறிய ரக ஹேட்ச்பேக் கார்களுக்கு 60,000கிமீ தூரத்திற்க்குள்ளும் , செடான், எம்பிவி மற்றும் எஸ்யூவி ரக கார்களுக்கு 80,000கிமீ தூரத்திற்க்குள் இயங்கி இருக்க வேண்டும்.
வாரண்டி ஆயில் பயன்படுத்திய 1 மாதம் அல்லது 1000கிமீ க்கு மின் தொடங்கும்.
மேலும் முழுமையான விவரங்கள் மற்றும் இந்த திட்டத்தில் பங்கேற்க்க
ஷெல் ஹெலிக்ஸ் 1800-103-9481 (Toll-Free) அல்லது https://www.www.shell.com/warranty
shell launches lifetime warranty program in India .Shell Helix Ultra with PurePlus technology synthetic engine oil