Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

வீடு தேடி வரும் : 3M கார் கேர் சேவை

by MR.Durai
2 June 2015, 1:33 pm
in Auto News
0
ShareTweetSend

Related Motor News

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

3M  ஆட்டோமொட்டிவ் பிரிவு புதிய வீடு தேடி வரும் கார் கேர் மற்றும் டீட்டெயலிங் சேவையை  Store to Door என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.

இந்த சேவையில் காரின் உட்புறம் சுத்தம் செய்தல் , கிருமிகளை நீக்கும் ஜெர்ம்கிளினிங் ,  பெயின்ட் பராமரிப்பு , கார் பாலிஷ்  மற்றும் வேக்ஸ் , கிளாஸ் பாலிஷ்  என பல பராமரிப்பு  சேவைகளை 3M நிறுவனம் வழங்குகின்றது.

3M கார் கேர்

இந்த சேவையின் மூலம் உங்கள் இல்லத்துக்கே வந்த கார் பராமரிப்பு மற்றும் பாலிஷ் போன்றவற்றை தர உள்ளனர். இதற்க்காக வடிவமைக்கப்பட்டுள்ள பிக் அப் டிரக்கில் இந்த சேவைக்கான உபகரணங்களை கொண்டிருக்கும். முறையான அனுபவம் பெற்ற பணியாளர்களை கொண்டிருக்கும்.

ஜிபிஎஸ் மற்றும் ஜிபிஆர்எஸ் போன்ற நுட்பங்கள் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளதால் எளிதாக வாடிக்கையாளரின் இருப்பிடத்தை அறிய முடியும்.

3M கார் கேர் பிரிவு நாடு முழுவதும் 1400 டீலர்கள் மற்றும் 50 கடைகளை கொண்டு செயல்படுகின்றது.

3M  car care launches store to door service for Car care and Detailing.

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர், சேட்டக் மற்றும் கேடிஎம், டிரையம்ப் 350cc பைக்குகள்.!

அடுத்த சிக்கலில் ஓலா எலக்ட்ரிக்., எல்ஜி எனர்ஜி பேட்டரி நுட்பத்தை பயன்படுத்தியதா.?

அக்டோபர் 2025ல் இந்திய கார் விற்பனையில் சாதனையை படைத்த நிறுவனங்கள்..!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan