டட்சன் கோ ஹேட்ச்பேக் காரில் காற்றுப்பை பொருத்துவதற்க்கான முயற்சிகளை டட்சன் கார் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மிக விலை மலிவான ஹேட்பேக் காராக விற்பனைக்கு வந்த கோ காரில் ஓட்டுநர் இருக்கை பகுதியில் மட்டும் காற்றுப்பைகளை பொருத்தி டாப் மாடலை அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வரவுள்ளது.
பூஜ்ய நட்சத்திர அந்தஸ்த்தினை பெற்று கிராஷ்டெஸ்ட் சோதனையில் மிகவும் பாதுகாப்பற்ற காராக முத்திரையை பெற்றதால் குளோபல் என்சிஏபி கோ காரின் விற்பனையை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தது.
கோ காரில் காற்றுப்பை பொருத்தினாலும் பெரிதான பாதுகாப்பு இருக்காது என்றே கருதப்படுகின்றது.
சில முக்கிய பதிவுகளை படிங்க..
பாதுகாப்பினை விரும்பும் இந்தியர்கள்
கிராஷ் டெஸ்ட் என்றால் என்ன