மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்யூவி காரின் ஆட்டோமெட்டிக் மாடல் தற்பொழுது சோதனை ஓட்டத்தில உள்ளதால் விரைவில் ஸ்கார்பியோ ஆட்டோமெட்டிக் விற்பனைக்கு வரவுள்ளது.
ஸ்கார்பியோ எஸ்யூவி காரில் மெனுவல் மாடல் மட்டுமே தற்பொழுது விற்பனையில் உள்ள நிலையில் தானியங்கி மாடலை மஹிந்திரா நிறுவனம் சோதனை ஓட்டத்தில் ஈடுபத்தி வருகின்றது.
ஸ்கோர்பியோ ஆட்டோமெட்டிக் சோதனை ஓட்ட படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. டாப் மாடலான எஸ்10 வேரியண்டில் 6 வேக தானியங்கி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இன்னும் சில மாதங்களில் விற்பனைக்கு வரும்.
மேலும் மெனுவல் வேரியண்ட்டை விட ரூ.1 லட்சம் வரை விலை கூடுதலாக இருக்க வாய்ப்புகள் உள்ளது.
படிக்க ஸ்கார்பியோ முழுவிபரம்
நீங்களும் சோதனை ஓட்ட கார்களை படம் பிடித்து அனுப்பலாம். எவ்வாறு அறிய க்ளிக் பன்னுங்க . சோதனை படங்கள்
image credits : motoroctane.com