Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

புதிய கலரில் வெளியாக உள்ளது பல்சர் 150 கிளாசிக்

by MR.Durai
2 November 2018, 5:35 pm
in Bike News
0
ShareTweetSend

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது புதிய தயாரிப்பான பல்சர் 150 கிளாசிக் மோட்டார் சைக்கிள்கலை புதிய கலர் ஸ்கீமில் உருவாக்கியுள்ளது. இந்த புதிய கலர் ஸ்கீமில் உருவாக்கப்பட்ட பல்சர் மோட்டார் சைக்கிள்கள் பஜாஜ் டீலர்ஷிப்களின் கிடங்களில் காணப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய மோட்டார் சைக்கிளில் காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள போதும், மெக்கனிக்கல் ரீதியாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இந்த மோட்டார் சைக்கிள்களில் ரெட் அசென்ட்களுடன் பல்வேறு வகையாக வெளியாக உள்ளன. இந்த புதிய மோட்டார் சைக்கிள்களில் ஹெட்லைட்களுக்கு மேலே ரெட் ஸ்டிரிப், பல்சர் பேட்ஜ்களுடன் கூடிய பெட்ரோல் டேங்க், கிராப் ரெயில் மற்றும் பின்புறத்தில் இடம்பெற்றுள்ள 150 நம்பரும் ரெட் கலரிலேயே டிசைன் செய்யப்பட்டுள்ளது. முழுவதும் கருப்பு நிறம் கொண்ட மோட்டார் சைக்கிள்களில், ரெட் காண்டிராஸ்ட் கலரில் இருப்பது, இந்த மோட்டார் சைக்கிள்களுக்கு ஸ்போர்ட்ஸ் மோட்டார் சைக்கிள் போன்ற தோற்றத்தை அளிக்கும்.

இந்த் மோட்டார் சைக்கிள்கள் 149cc DTS-i, ஏர்-கூல்டு, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் கொண்டதாகவும், இந்த இன்ஜின்கள் 13.8bhp மற்றும் 13.4Nm டார்க்யூவில் இயங்கும். மேலும் இந்த இன்ஜின் 5-ஸ்பீட் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் டேங்க், 15 லிட்டர் நிரப்பும் திறன் கொண்டதாக இருக்கும். இதில் இடம் பெற்றுள்ள தனித்துவமிக்க வசதி என்றால், பஜாஜ் மோட்டார் சைக்கிள்களில் வரும் பேக்லைட் சுவிட்ச்கியர்-ரே ஆகும்.

Related Motor News

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ather rizta new terracotta red colours

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.!

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர் 220F-ல் டூயல் சேனல் ABS வந்துடுச்சு!

₹2.79 லட்சத்தில் ஹார்லி-டேவிட்சனின் X440 T விற்பனைக்கு அறிமுகமானது.!

ரூ.1.31 லட்சத்தில் புதிய டிவிஎஸ் ரோனின் ‘அகோண்டா’ வெளியானது

ரூ.1.24 லட்சத்தில் புதிய பஜாஜ் பல்சர் N160 விற்பனைக்கு வெளியானது

புதிய ஸ்டைலில் ஹார்லி-டேவிட்சன் X440 T வெளியானது

புதிய நிறங்களில் 2026 ஹீரோ ஜூம் 110 விற்பனைக்கு அறிமுகமானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan