Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

2017 டிசம்பர் மாத விற்பனையில் டாப் 10 பைக்குகள் முழுவிபரம்

by MR.Durai
25 January 2018, 6:40 am
in Auto Industry
0
ShareTweetSend

இந்திய சந்தையில் தொடர்ந்து இருசக்கர வாகன விற்பனை அதிகரித்து வரும் சூழ்நிலையில் கடந்த ஆண்டின் இறுதி மாதம் என்பதனால் விற்பனை சரிந்தே உள்ள நிலையில், தொடர்ந்து ஹோண்டா ஆக்டிவா முதலிடத்தில் உள்ளது.

டாப் 10 பைக்குகள் – டிசம்பர் 2017

உள்நாட்டில் ஸ்கூட்டர் விற்பனை கனிசமாக அதிகரித்து வரும் நிலையில் ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அதனை தொடர்ந்து ஹீரோ ஸ்பிளென்ட்ர பைக் மாடல் உள்ளது.

மொத்த பட்டியிலில் உள்ள 10 இருசக்கர வாகனங்களில் 4 பைக்குகள் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன மாடல்களாகும். இதில் குறிப்பாக 125சிசி சந்தையில் ஹீரோ நிறுவனத்தின் கிளாமர் பைக் மற்றும் ஹோண்டா சிபி ஷைன் ஆகிய மாடல்களுக்கு இடையே தொடர்ந்து கடுமையான போட்டி நிகழ்ந்து வருகின்றது.

பட்டியிலில் 8வது இடத்தில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 புல்லட் ரக மாடல் 47,558 அலகுகளை விற்பனை செய்துள்ள நிலையில், பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் வரிசை மாடல்கள் 9வது இடத்தில் உள்ளது.

முழுமையான விற்பனை பட்டியலை அட்டவனையில் காணலாம்

டாப் 10 பைக்குகள் – டிசம்பர் 2017

வ.எண்மாடல்டிசம்பர் -17
1ஹோண்டா ஆக்டிவா1,89,111
2ஹீரோ ஸ்பிளென்டர்1,65,110
3ஹீரோ HF டீலக்ஸ்1,27,932
4ஹோண்டா CB ஷைன்67,011
5டிவிஎஸ் XL சூப்பர்67,007
6ஹீரோ கிளாமர்63,150
7டிவிஎஸ் ஜூபிடர்59,483
8ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 35047,558
9பஜாஜ் பல்சர் வரிசை40,879
10ஹீரோ பேஸன்40,168

Related Motor News

செப்டம்பர் 2025ல் இந்தியாவின் டாப் 10 இருசக்கர வாகனங்கள்

இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன தயாரப்பாளர்கள் செப்டம்பர் 2025

நைட்ஸ்டெர் 440 க்ரூஸைரை வெளியிடும் ஹார்லி-டேவிட்சன்

பிப்ரவரி 2025ல் இருசக்கர வாகன விற்பனையில் ஹீரோ முதலிடத்தில்..!

2024 ஏப்ரலில் அதிகம் விற்பனையான இரு சக்கர வாகனங்கள்

56.21 லட்சம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்த ஹீரோ மோட்டோகார்ப் FY’24

Tags: Hero MotoCorpTop 10 Bikes
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

mg windsor ev inspre edition

ஜனவரி 2026 முதல் எம்ஜி கார்களின் விலை 2 சதவீதம் வரை உயருகின்றது.!

பிரபலமான மாருதி சுசூகி வேகன் ஆர் காரில் 6 ஏர்பேக்குகள் அறிமுகமானது

35 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த மாருதி சுசூகி வேகன் ஆர்.!

மஹிந்திராவின் புதிய காம்பேக்ஸ் மினி காம்பாக்டர் அறிமுகம்.!

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் பஸ் மற்றும் ஸ்கூட்டர் தயாரிக்க ஒப்பந்தம்.!

நவம்பர் 2025 விற்பனையில் இந்தியாவின் டாப் 10 கார் நிறுவனங்கள்.!

2026ல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், பஸ் என வின்ஃபாஸ்டின் அறிமுக திட்டங்கள்.!

ஓசூரில் துவங்கிய பிஎம்டபிள்யூ F 450 GS உற்பத்தி விற்பனைக்கு எப்பொழுது.?

20 நிமிடங்களில் மின்சார வாகனங்ளுக்கு மஹிந்திராவின் Charge_IN துவக்கம்.!

11,529 ஹைரைடர் கார்களை திரும்ப அழைக்கும் டொயோட்டா

கேடிஎம் 125, 250 மற்றும் 390 டியூக் பைக்குகளை திரும்ப அழைப்பு.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan