1962மக்கள் ஆண்டு மாடலில் தயாரிக்கப்பட்ட ரெட் கலர் ஃபெர்ரி 250 ஜி.டி.ஓ., கலிபோர்னியாவில் நடத்தப்பட்ட கிலாகிக் கார்களுக்கான ஏலத்தில் $48.4 மில்லியனுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
கலிபோர்னியாவில் உள்ள மான்டேரி நகரில் ஆர்.எம். சொதேபி என்ற நிறுவனத்தால் நடத்தப்பட்ட இந்த ஏலம் 45 மில்லியன் டாலர் மற்றும் 60 மில்லியன் டாலர் அளவுக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஏலத்தில் அதிக விலைக்கு விற்பனையான 38.1 மில்லியன் டாலர் சாதனையை முறியடித்து. 1963 ம்டாடலான ஃபெர்ரி 250 ஜி.டி.ஓ.
1953 முதல் 1964 வரை ஃபெர்ரி நிறுவனம் 36 மாடல்களை மட்டுமே வெளியிட்டுள்ளது. இதில் 1963 மாடல் கார் 70 மில்லியன் டாலருக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது.