ஸ்கோடா நிறுவனம், தணலது புதிய ஸ்பார்ட்லைன்-ஐ வெளிப்படையாக அறிமுகம் செய்வதற்கு முன்பு, வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள பாரிஸ் மோட்டர் ஷோவில் காட்சிபடுத்த உள்ளது.
ஸ்கவுட் வைப்ரன்ட்களை வெளியிட்ட சிறிது காலத்திலேயே மிகவும் சுருக்கப்பட்ட வேர்சனான கரோக் ஸ்பார்ட்லைன் தகவல்களை வெயிட்டுள்ளது. இதில் அக்ரஸிவ் பம்பர்கள் மற்றும் சைட் ஸ்கிர்ட்ஸ், புதிய 18 மற்றும் 19 இன்ச் அலாய் வீல்களும் இடம் பெற்றுள்ளது.
மற்றொரு மேம்பாடுகள், ஸ்போர்ட்ஸ் சீட்ஸ், டிரிம்டு ஏர்-பெர்மேப்ல் தெர்மோபிளக்ஸ் பேப்ரிக், சில்வர் தையலுடன் துளைகள் இடப்பட்ட லெதர் ஸ்டீயரிங், சடின், துருப்பிடிக்காத எஃகு பெடல்கள், கருப்பு ஹெட்லைனர் மற்றும் கருப்பு ரூப் பில்லர்ஸ் போன்றவற்றை உள்ளடக்கியதாகும்.
கரோக் ஸ்பார்ட்லைன்களில் கூடுதலாக, ஆப்சனல் இன்ஸ்ட்ரூமென்ட் பின்னகிள் ஆகியவற்றுக்காக அடிசனல் டிஸ்பிளே மோடு, ஆடி S/RS-ஸ்டைலில் சென்டரல் ரேவ் கவுண்டர் மற்றும் டிஜிட்டல் ஸ்பீட் ரீடவுட் ஆகியவைகளும் இடம் பெற்றுள்ளது.
பவர்டிரெய்ன் பொறுத்தவரையில், 110kW 2.0 TDI, 140kW 2.0 மற்றும் 110kW 1.5 TSI இன்ஜின்கள் வெளியாக உள்ளது. இதனை வாடிக்கையாளர்கள் தங்கள் தேவைக்கேற்ப வாங்கி கொள்ளலாம். கரோக் ஸ்பார்ட்லைன்-கள் சிக்ஸ்-ஸ்பீடு மெனுவல் அல்லது செவன்-ஸ்பீடு DSG மற்றும் பவர்டிரெய்ன்-ஐ பொறுத்து முன்புற மற்றும் அனைத்து வீல் டிரைவ் கிடைக்கும்.