Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

விற்பனையில் டாப் 10 கார்கள் – ஜூன் 2018

by MR.Durai
6 July 2018, 7:42 am
in Auto Industry
0
ShareTweetSend

இந்திய பயணிகள் வாகன சந்தையில் மாருதி சுசூகி நிறுவனம் முதன்மையான இடத்தை பெற்று விளங்கும் நிலையில், மாதந்திர விற்பனையில் டாப் 10 கார்கள் ஜூன் 2018 விபர பட்டியலை தொடர்ந்து அறிந்து கொள்ளலாம்.

பயணிகள் வாகன சந்தையில் எஸ்.யூ.வி ரக மாடல் மீதான ஈர்ப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடல்களான பிரெஸ்ஸா, நெக்ஸான் , ஈக்கோஸ்போர்ட், டியூவி 300, க்ரெட்டா உள்ளிட்ட மாடல்கள் அமோகமான விற்பனையை அடைந்து வருகின்றது.

தொடக்க நிலை சந்தையில் மாருதி ஆல்ட்டோ, வேகன் ஆர், ஸ்விஃப்ட் போன்ற மாடல்கள் சந்தையில் முன்னிலையில் உள்ளது. டிசையர் கார் முதலிடத்தில் 24,465 யூனிட்டுகளும், இரண்டாவது இடத்தில் 18,171 யூனிட்டுகளுடன் மாருதி ஸ்விஃப்ட் உள்ளது.

எஸ்யூவி ரக மாடல்களான விட்டாரா பிரெஸ்ஸா-வை பின்னுக்கு தள்ளி ஹூண்டாய் க்ரெட்டா பட்டியிலில் 7 வது இடத்தை பெற்று 11,111 யூனிட்டுகள் விற்பனை செய்துள்ளது. ஹூண்டாய் மற்றும் மாருதி நிறுவனத்தை தவிர 10வது இடத்தில் பிரசத்தி பெற்ற ஹோண்டா அமேஸ் கார்கள் 9103 யூனிட்டுகள் விற்பனை செய்துள்ளது.

தொடர்ந்து முழுமையான 2018 ஜூன் மாத விற்பனை விபர பட்டியலை காண கீழே வழங்கப்பட்டுள்ள அட்டவனையில் காணலாம்.

விற்பனையில் டாப் 10 கார்கள் அட்டவனை – ஜூன் 2018

வ. எண்தயாரிப்பாளர்ஜூன் 2018மே -2018
1.மாருதி சுசூகி டிசையர்24,46524,365
2.மாருதி சுசூகி ஸ்விஃப்ட்18,17119,208
3.மாருதி சுசூகி ஆல்டோ18,07021,890
4.மாருதி சுசூகி பலேனோ17,85019,398
5.மாருதி சுசூகி வேகன்ஆர்11,31115,974
6.ஹூண்டாய் எலைட் ஐ2011,26210,664
7.ஹூண்டாய் க்ரெட்டா11,11111,004
8.மாருதி விட்டாரா பிரெஸ்ஸா10,71315,629
9.ஹூண்டாய் கிராண்ட் ஐ1010,34310,939
10.ஹோண்டா அமேஸ் (Automobile Tamilan) 9,1039,789

Related Motor News

நவம்பர் 2025 விற்பனையில் இந்தியாவின் டாப் 10 கார் நிறுவனங்கள்.!

இந்தியா வரவுள்ள ஹூண்டாய் கிரேடெர் ஆஃப் ரோடு எஸ்யூவி டிசைன் வெளியானது

அக்டோபர் 2025ல் இந்திய கார் விற்பனையில் சாதனையை படைத்த நிறுவனங்கள்..!

செப்டம்பர் 2025ல் இந்தியாவின் டாப் 10 கார்கள்.., முதலிடத்தில் நெக்ஸான்.!

செப்டம்பர் 2025யில் டாப் 10 கார் நிறுவனங்களின் விற்பனை நிலவரம்

மாருதி சுசூகி கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பு

Tags: HyundaiMaruti SuzukiTop 10 cars
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

mg windsor ev inspre edition

ஜனவரி 2026 முதல் எம்ஜி கார்களின் விலை 2 சதவீதம் வரை உயருகின்றது.!

பிரபலமான மாருதி சுசூகி வேகன் ஆர் காரில் 6 ஏர்பேக்குகள் அறிமுகமானது

35 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த மாருதி சுசூகி வேகன் ஆர்.!

மஹிந்திராவின் புதிய காம்பேக்ஸ் மினி காம்பாக்டர் அறிமுகம்.!

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் பஸ் மற்றும் ஸ்கூட்டர் தயாரிக்க ஒப்பந்தம்.!

2026ல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், பஸ் என வின்ஃபாஸ்டின் அறிமுக திட்டங்கள்.!

ஓசூரில் துவங்கிய பிஎம்டபிள்யூ F 450 GS உற்பத்தி விற்பனைக்கு எப்பொழுது.?

20 நிமிடங்களில் மின்சார வாகனங்ளுக்கு மஹிந்திராவின் Charge_IN துவக்கம்.!

11,529 ஹைரைடர் கார்களை திரும்ப அழைக்கும் டொயோட்டா

கேடிஎம் 125, 250 மற்றும் 390 டியூக் பைக்குகளை திரும்ப அழைப்பு.!

கேடிஎம் நிறுவனத்தை கையகப்படுத்திய பஜாஜ் ஆட்டோ

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan