Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

விற்பனையில் டாப் 10 ஸ்கூட்டர்கள் – மே 2018

by MR.Durai
23 June 2018, 7:30 am
in Auto Industry
0
ShareTweetSend

இந்தியாவின் இரு சக்கர வாகன விற்பனையில் ஸ்கூட்டர் விற்பனை அதிகரித்து வருகின்ற நிலையில், தொடர்ந்து ஹோண்டா ஆக்டிவா முதலிடத்தில் இருந்தாலும் மிக கடுமையான சவாலினை எதிர்கொண்டு வருகின்றது. தொடர்ந்து விற்பனையில் டாப் 10 ஸ்கூட்டர்கள் மே 2018 பட்டியலை அறிந்து கொள்ளலாம்.

டாப் 10 ஸ்கூட்டர்கள் – மே 2018

இந்திய ஸ்கூட்டர் சந்தையில் மிகவும் ஸ்டைலிசான மாடலாக 125 சிசி சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட என்டார்க் 125 ஸ்கூட்டர் அமோகமான வரவேற்பினை பெற்றதாக விளங்குகின்றது. குறிப்பாக 125சிசி சந்தையில் இளைய தலைமுறையினரை கவரும் வகையிலான அம்சங்களை பெற்றதாக என்டார்க் விளங்குகின்றது.

இந்தியாவில் பிரசத்தி பெற்ற ஹோண்டா ஆக்டிவா மாதந்திர விற்பனையில் தொடர்ந்து அபரிதமான இடத்தை பெற்றுள்ளது. கடந்த மே மாத முடிவில் 2,72,475 யூனிட்டுகள் விற்பனை ஆகி இந்தியாவின் முதன்மையான ஸ்கூட்டர் என்ற பெருமைக்குரியதாக விளங்குகின்றது. இதனை தொடர்ந்து டிவிஎஸ் ஜூபிடர் 58,098 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது.

இதனை தொடர்ந்து சுசூகி ஆக்செஸ் 125 ஸ்கூட்டர் சந்தையில் நம்பகமான மாடலாக விளங்குகின்றது. இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் 46,217 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது. என்டார்க் ஸ்கூட்டர் 14,695 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது.

ஹீரோ நிறுவனத்தின் மேஸ்ட்ரோ, டூயட், மற்றும் பிளஸர் ஆகிய மூன்று ஸ்கூட்டர்களும் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

தொடர்ந்து முழுமையான 2018 மே மாத விற்பனை விபர பட்டியலை காண கீழே வழங்கப்பட்டுள்ள அட்டவனையில் காணலாம்.

டாப் 10 ஸ்கூட்டர்கள் – மே 2018

வ.எண் தயாரிப்பாளர் மே -2018
1. ஹோண்டா ஆக்டிவா272,475
2டிவிஎஸ் ஜூபிடர்58,098
3.சுசூகி ஆக்செஸ்46,217
4.ஹோண்டா டியோ32,899
5.ஹீரோ மேஸ்ட்ரோ23,509
6.ஹீரோ டூயட்19,741
7.யமஹா ஃபேசினோ15,132
8.டிவிஎஸ் என்டார்க்14,695
9.ஹீரோ பிளஸர்12,148
10.ஹோண்டா கிரேசியா12,068

 

Related Motor News

நவம்பர் 2025 விற்பனையில் இந்தியாவின் டாப் 10 கார் நிறுவனங்கள்.!

2025 ஆகஸ்ட் மாத விற்பனையில் டாப் 10 எலக்ட்ரிக் டூ வீலர் தயாரிப்பாளர்கள்

2024 ஏப்ரலில் அதிகம் விற்பனையான இரு சக்கர வாகனங்கள்

இந்தியாவின் டாப் 10 கார்கள்.., முதலிடத்தில் எந்த கார் தெரியுமா..!

விற்பனையில் டாப் 10 ஸ்கூட்டர்கள் – ஜூன் 2023

விற்பனையில் டாப் 10 ஸ்கூட்டர்கள் – மே 2023

Tags: TOP 10TOP 10 Scooters
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

mg windsor ev inspre edition

ஜனவரி 2026 முதல் எம்ஜி கார்களின் விலை 2 சதவீதம் வரை உயருகின்றது.!

பிரபலமான மாருதி சுசூகி வேகன் ஆர் காரில் 6 ஏர்பேக்குகள் அறிமுகமானது

35 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த மாருதி சுசூகி வேகன் ஆர்.!

மஹிந்திராவின் புதிய காம்பேக்ஸ் மினி காம்பாக்டர் அறிமுகம்.!

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் பஸ் மற்றும் ஸ்கூட்டர் தயாரிக்க ஒப்பந்தம்.!

2026ல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், பஸ் என வின்ஃபாஸ்டின் அறிமுக திட்டங்கள்.!

ஓசூரில் துவங்கிய பிஎம்டபிள்யூ F 450 GS உற்பத்தி விற்பனைக்கு எப்பொழுது.?

20 நிமிடங்களில் மின்சார வாகனங்ளுக்கு மஹிந்திராவின் Charge_IN துவக்கம்.!

11,529 ஹைரைடர் கார்களை திரும்ப அழைக்கும் டொயோட்டா

கேடிஎம் 125, 250 மற்றும் 390 டியூக் பைக்குகளை திரும்ப அழைப்பு.!

கேடிஎம் நிறுவனத்தை கையகப்படுத்திய பஜாஜ் ஆட்டோ

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan