மெக்கானிக்கல் அமைப்பில் எவ்விதமான மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை, இந்த பைக்கில் அதிகபட்சமாக 9.4bhp பவர், 9.4Nm டார்க் வெளிப்படுத்தும் 110சிசி ஒற்றை சிலின்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.இதன் ஆராய் மைலேஜ் லிட்டருக்கு 72 கிமீ என சான்றயளிக்கப்பட்டுள்ளது.
டிவிஎஸ் விக்டர் பிரிமியம் எடிசன் விலை ரூ.55,890 ஆகும்.