44 A4 தாள்கள்
44 A4 தாள்கள் வைத்து என்ன எதையாவது எழுதுலாம் என நினைக்கலாம் ஆனால் ஒரு designer அதை வைத்து உலகின் அதி வேகமான விலை உயர்ந்த காரினை உருவாக்கி உள்ளார். அதை பற்றி ஒரு தொகுப்பு இது
Bugatti veyron
தலைப்பைச் சேருங்கள் |
உலகின் அதி வேகமான கார் இதன் Top speed 432km/h
உலகின் விலை உயர்ந்த காரும் இது தான்
Rs: 13,60,00,000 to 26,00,00,000
7998cc w 16 engine (16 cylinders)
Paper Bugatti
DESIGNER TARAS LESKO அவர்களால் உருவாக்கப்பட்டது
3 மாத காலத்தில் உருவாக்கி உள்ளார்