இலவசமாக கிடைக்கும் பல பொருட்களை நாம் பயன் படுத்தினாலும் ஆற்றல் மிகுந்த சூரிய சக்தியை நாம் கண்டு கொள்வது இல்லை.ஆனால் குஜராத் விதி விலக்கு
சூரிய சக்தி
சூரியனில் இருந்து சக்தி பெறப்படும் வழிமுறை
தொடர் வண்டி
U.Sயில் உள்ள ARIZONA சூரிய சக்தி மிகுந்த பகுதியாகும் அங்கு சூரிய சக்தியில் இயங்ககூடிய தொடர் வண்டி உருவாக உள்ளது.
110 MW (MEGAWATTS) சக்தி இயங்க 4டிராக்யில் தேவைப்படும். முதற்கட்டமாக TUCSON முதல் PHONEIX நகரம் வரை அமைக்கப்படும் இதன் முதலீடு $27பில்லியன் ஆகும்.மணிக்கு சுமார் 220mph வேகம் பயணிக்கும்.
படத்தில் கான்பது போல இதன் மேல் பகுதில் சூரிய தகடுகள் பொருத்த உள்ளனர்.
அடுத்த கட்டமாக Grand Canyon முதல் Nogalesநகரம் வரை அமைக்க உள்ளனர்.
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் மற்றும் திரட்டிகளில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.