எதிர்கால தொடர்கள் மிக பிரபலமாகி வருகிறது. இதன் அடுத்த பதிவு
KTM TRIKE BIKE
KTM trike bike ஐரோப்பிய நடுகளை மையமாக வைத்து உருவாக்க உள்ளனர். இதன் நோக்கம் வாகன நெரிசலை கட்டுபடுத்துவது ஆகும். மேலும் இந்த பைக் ஆனது இரண்டு வகையில் செயல்படும். அவை பைக் மற்றும் trial bicycle.
KTM trike bike இந்தியாவின் புனே நகரத்தில் உள்ள DSK ISD என்ற நிறுவனத்தின் சார்பாக Marc Devauze, Cyril Mathieu & Alexandre Labruyere இவர்கள் உருவாக்கி உள்ளனர்.
ஸ்டாண்டு இல்லனா சுவர்தான் ஸ்டாண்டு
2030 ஆம் ஆண்டு வரலாம்
STRIDER MARK VII
STRIDER MARK VII பைக் மிக அதி நவீன sc-fi தொழில்நுட்பம் கொண்டு உருவக்க உள்ளனர். இதன் உச்சகட்ட சிறப்பு இரு சக்கர வாகனம் அல்ல ஆனாலும் இரு சக்கர வாகனம். ……………………புரியலையா………………………………………………….
ஒரு சக்கரத்தில் இயங்கும் இரு சக்கர வாகனம் படத்தை பாருங்க………….!!!!!!!!!!!!
எப்படி சக்கரம் இல்லமா இயங்கும் பின் பகுதியில் நிலையான காந்தம் பொருத்தப்படும் அந்த காந்தம் எதிர் புவி இர்ப்பு விசையாக செயல்படும்((permanent magnet fields that produces anti-gravitational effects)).இதன் காரணமாக பின் பகுதி அந்தரத்தில் மிதக்கும்.
Designer: Rob Gilesritter