Hero Motocorp ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்by MR.Duraiஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் சிறந்த அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் மாடலாக உள்ள எக்ஸ்பல்ஸ் 210 என்ஜின், மைலேஜ், நிறங்கள், அம்சங்கள், போட்டியாளர்கள் மற்றும் ஆன்-ரோடு விலை ரூ.2.12 லட்சம்... Read moreDetails