இந்தியாவின் கார் விற்பனையில் முதல் நிலையில் உள்ள மாருதி சுசுகி 2013 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் SUZUKI ESCUDO அறிமுகம் செய்யலாம்
ஆப் ரோடு (SUV) வாகனம் இந்தியாவில் விற்பனை அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டே அறிமுகம் செய்ய உள்ளனர்.
மிக சிறப்பான சொகுசு வசதிகளுடன் நான்கு சக்கர சுழற்சியுடன் செயல்படும்.
2.4 litre petrol engine torque 225NM