ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் இன்னும் 7 நாட்களில் தொடங்க உள்ள நிலையில் உங்களுக்கு ஆட்டோமொபைல் தமிழன் வலைதளத்தில் ஓர் தங்கமான ஒலிம்பிக் செய்தி.
2012 ஆம் ஆண்டுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் ஒலிம்பிக் போட்டிகள் வருகிற 27 ஜூலை தொடங்கி ஆகஸ்ட் 12 நிறைவு அடையும். ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கு லண்டன் மாநகரம் விழாகோலம் பூண்டு உள்ளது. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் தன் பங்காக தங்க முலாம் பூசப்பட்ட விமானத்தை பங்கு பெற செய்கிறது.
இந்த ஜெட் A319 ரகம் ஆகும். இந்த தங்க விமானத்தின் பெயர் நெருப்பு விமானம்(FIREFLY) 70 நாட்கள் இயங்கும்.
நன்றி :பிரிட்டிஷ் ஏர்வேஸ்