![Honda EV-STER speed Honda EV-STER speed](https://automobileulagam.files.wordpress.com/2012/07/59df7-images6.jpg?w=275&resize=200%2C133)
எதிர்காலத்தில் வரவிருக்கும் ஆட்டோமொபைல் துறையின் வாகனங்களை உங்களுக்கு தரவிருக்கும் புதிய தொடர் எதிர்காலம். இந்த தொடரில் ஆட்டோமொபைல் மாற்றங்களை காணலாம்.
இன்றைய முதல் தொடரில் எதிர்காலத்தின் வரவாக அமையபோகும் காரினை காண்போம். ஹோண்டா நிறுவனம் உலக அளவில் பெட்ரோல் என்ஜின் தயாரிப்பதில் முதல் இடத்தில உள்ள நிறுவனமாகும். மிக சிறப்பான வளர்ச்சியை இருசக்கர வாகன துறையில் கண்டு வருகிறது.