ஆட்டோமொபைல் உலகின் புதுமைகளை பலவற்றை தரும் தொடரான ஆட்டோமொபைல் எதிர்காலம் தொடர் 5யில் ஏரோடிசைன் அமைப்பில் உருவாகும் கார் பற்றி காண்போம்.
BMW i8 கான்செப்ட் ஹைபிரிட் கார் இந்த i8 கார் வருகிற 2013 ஆம் ஆண்டில் வெளிவரும். i8 கார் சுற்றுசூழலை மாசுபடுத்தும் CO2 (carbon-di-oxide) மிக குறைவாக வெளியிடும். 3லிட்டர் பெட்ரோல் கொண்டு 100 km இயக்கலாம்.மேலும் எலெக்ட்ரிக் காராக இயங்கும்.

[youtube https://www.youtube.com/watch?v=BWOoFBpQbkI]