இந்தியாவில் கார் விற்பனை உயர்ந்து வருகிறது. எரிபொருள் செலவும் உயர்ந்து வரும் இந்த நிலையில் கார்களின் மைலேஜ் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்தியாவில் மைலேஜ் மிகுந்த 10 கார்கள் வழங்கியவர்கள் காடி.
1. TATA NANO
1. TATA NANO
PETROL மைலேஜ் : 25.4 kmpl
விலை; 1.44 இலட்சம் முதல் 2.01 இலட்சம் வரை.
2.FORD FIESTA
Diesel மைலேஜ் : 23.5 kmpl
விலை; 4.88 இலட்சம் முதல் 7.35 இலட்சம் வரை.
3.Maruti DZire
Diesel மைலேஜ் : 23.4 kmpl
விலை; 4.88 இலட்சம் முதல் 7.35 இலட்சம் வரை.
4.Maruti Swift
PETROL மைலேஜ் : 22.9 kmpl
விலை; 4.45 இலட்சம் முதல் 6.77 இலட்சம் வரை.
5.VolksWagen Polo
Diesel மைலேஜ் : 22.7 kmpl
விலை; 4.67 இலட்சம் முதல் 7.36 இலட்சம் வரை.
6.Renault Fluence
Diesel மைலேஜ் : 21.8 kmpl
விலை; 13.20 இலட்சம் முதல் 15.20 இலட்சம் வரை.
7.TATA Manza
Diesel மைலேஜ் : 21.1 kmpl
விலை; 5.74 இலட்சம் முதல் 8.06 இலட்சம் வரை.
8.Maruti Ritz
Diesel மைலேஜ் : 21.1 kmpl
விலை; 4.17 இலட்சம் முதல் 5.74 இலட்சம் வரை.
9. Hyundai EON
PETROL மைலேஜ் : 21.1 kmpl
விலை; 2.75 இலட்சம் முதல் 3.77 இலட்சம் வரை.
10.Mahindra Verito
Diesel மைலேஜ் : 20.7 kmpl
விலை; 5.27 இலட்சம் முதல் 7.14 இலட்சம் வரை.