வணக்கம் தமிழ் உறவுகளே…….
1829 ஆம் ஆண்டு பாரிஸ் தொடங்கி பல ரேஸ் வரலாறுகளை தொகுத்து வழங்கி உள்ளனர்.
Greenlight Television இந்த டாக்குமென்டரியை (Documentary) தயாரித்து வழங்கி உள்ளனர். 55 நிமிடங்களில் ரேஸ் வரலாற்றை வழங்கி உள்ளனர்.
இந்த வீடியோவை முழுமையாக பாருங்க ரேஸ் வரலாறு அறிய முடியும்.
இதனை தமிழில் தொகுத்து வழங்கலாமா… உங்கள் கருத்துரையில் சொல்லுங்க……