வணக்கம் தமிழ் உறவுகளே….
2012 ஆம் ஆண்டு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் வெளியீடு தள்ளி போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாருக்கான் மற்றும் ப்ரியங்கா சோப்ரா சேர்ந்து நடிக்கும் பெயரிடாதப் படத்தில் தண்டர்பேர்டு 500 வைத்து இயக்கி உள்ளனர்.![royal enfield thunderbird 500 royal enfield thunderbird 500](https://www.automobileulagam.files.wordpress.com/2012/09/9ea72-royal-enfield-thunderbird-500-uce-11.jpg?w=1170)
![royal enfield thunderbird 500 royal enfield thunderbird 500](https://www.automobileulagam.files.wordpress.com/2012/09/9ea72-royal-enfield-thunderbird-500-uce-11.jpg?w=1170)
Royal Thundrbird 500 விளம்பர தூதுவராக சாருக்கான் நடிக்கலாம். இதனை கருத்தில் கொண்டும் மார்க்கட்டிலும் நிலவும் சுழலை கருத்தில் கொண்டும் வெளியீடு 2013 ஆம் ஆண்டு ஜுலையில் வெளிவரலாம்.
Royal Thundrbird 500 சிறப்புகள் அறிய