நிசான் கார் நிறுவனம் புதிய எவாலியா அறிமுகம் செய்துள்ளது. பல பயன் வாகனம் என்றாலே மாருதி ஆம்னிதான்.அதன் பின்பு டாடா வென்ச்சர், மஹிந்திரா மேக்ஸிமா இப்பொழுது நிசான் எவாலியா பல பயன் வாகனங்கள் பல வசதிகளை வழங்குகிறது.
அவற்றில் முக்கியமானது இடவசதி, அதிக இருக்கைகள் ஆகும்.
Nissan Evaila 4 வகைகளில் கிடைக்கிறது. நான்கும் டீசல் வாகனம் தான்.
என்ஜின்
1461 CC , (4 cylinder,8 valve)
Power 88BHP@3750rpm
Torque 200Nm @ 2000 rpm
5 speed gear box
பாதுகாப்பு அம்சங்கள்
ABS,EBD,மற்றும் dual front air bag
7 இருக்கைகள்
Nissan Evaila XL,Nissan Evaila XV இரண்டிலும் Central locking இல்லை..
எவாலியா மைலேஜ்
City 15.8kmpl
Highway 19.3kmpl
எவாலியா கார் விலை (ex-showroom delhi)
Nissan Evaila XE————–8,49,000
Nissan Evaila XE Plus———8,92,000
Nissan Evaila XL————–9,49,000
Nissan Evaila XV————–9,99,000