பாரிஸ் நகரில் வருகிற செப் 29- அக்14 வரை பாரிஸ் மோட்டார் ஸோவ்(2012 PARIS MOTOR SHOW )நடைபெற உள்ளது. அவற்றில் அறிமுகப் படுத்தப்படும் வாகனங்கள் இனி உங்கள் பார்வைக்கு
ஜப்பான் நாட்டைச் செர்ந்த சுசுகி நிறுவனம் புதிய S-Cross காரை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த கார் மிக சிறப்பான எரோடைனமிக்ஸ் (EMOTION X QUALITY X AERODYNAMICS)தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வடிவமைத்துள்ளனர்.
20 இன்ச் குரோம் வீல் மற்றும் இருகுழல் புகை வெளியேற்றி(Dual exhaust) LED முகப்பு விளக்குகள் மேலும் சுற்றுசூழலை பாதிக்காத வகையில் CO2 குறைவாக வெளியிடும்.
4சசு இயக்கமாக இருக்கலாம். மேலும் கடினமான சாலைகளிலும் சொகுசு தன்மை தரவல்லதாக இருக்கும்.
2013 ஆம் ஆண்டு வெளிவரலாம். 2014க்குள் இந்தியாவில் விற்பனைக்கு வரும்.