வணக்கம் தமிழ் உறவுகளே..
ஹோன்டா பிரியோ காரின் புதிய ஆட்டோமெட்டிக் ட்ரான்ஸ்மிஷன்(Automatic Transmission) இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அது பற்றி கான்போம்.
இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஆட்டோமெட்டிக் ட்ரான்ஸ்மிஷன் மாடல்கள் இரண்டு அவை Brio S(O)AT மற்றும் Brio V மாடல் ஆகும்.
மேலும் புதிய பிரியோ இஎக்ஸ் அறிமுகம் செய்துள்ளனர் அது மேன்வ்ல் ட்ரான்ஸ்மிஷன்(Manual Transmission) ஆகும்.

என்ஜின்
1.2 litre i-VTECH(petrol)
power 88ps@6000rpm
torque 109NM @ 4500rpm
பெட்ரோல் மட்டுமே டீசல் இல்லை
மைலேஜ்: 16.5kmpl
விலை பட்டியல்(ex-showroom delhi)
Honda Brio E MT – Rs. 4,06,000
Honda Brio EX MT – Rs. 4,26,000 (new)
Honda Brio S MT – Rs. 4,55,000
Honda Brio S(O) MT – Rs. 4,99,000
Honda Brio S(O) AT – Rs. 5,74,000 (new)
Honda Brio V MT – Rs. 5,24,000
Honda Brio V AT – Rs. 5,99,000 (new)